அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கொரோனா விதிமுறையை மீறிய கமல்ஹாசன்: விளக்கும் கேட்கும் தமிழக அரசு! 0 அம்பேத்கர் வழியில் உறுதியேற்போம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! 0 அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு 252 வேட்புமனுக்கள் தாக்கல்! 0 நாகலாந்து துப்பாக்கிச் சூடு: மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை! 0 நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இந்திய அணி! 0 கோவை வேளாண். பல்கலையில் 80% பேர் தோல்வி; மாணவர்கள் போராட்டம்! 0 நாகலாந்து: தீவிரவாதிகள் என நினைத்து ராணுவம் தாக்குதல் 13 அப்பாவி மக்கள் சுட்டுக்கொலை! 0 ரஷ்ய அதிபர் புதின் இன்று டெல்லி வருகை 0 ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 21-ஆக உயர்வு 0 எடப்பாடி பழனிசாமி கார் மீது தாக்குதல்: டிடிவி தினகரன் விளக்கம் 0 எடப்பாடி பழனிசாமி கார் மீது தாக்குதல்! 0 கன்னத்தில் அறைந்தார்: நடிகர் விஜய்சேதுபதி மீது புதிய வழக்கு! 0 போராடும் விவசாயிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்த அமித்ஷா! 0 தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு! 0 சென்னையில் தக்காளி விலை ரூ.90 வரை விற்பனை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

நாளை உத்தரப் பிரதேசம் செல்கிறார் ராகுல் காந்தி!

Posted : புதன்கிழமை,   அக்டோபர்   06 , 2021  10:06:48 IST

வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் நடத்திய போராட்டத்துக்குள் பாஜக அமைச்சர் மகன் ஓட்டிய கார் புகுந்ததில் 4 விவசாயிகள் கொல்லப்பட்டனர். பலர் பாதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்கச் சென்ற பிரியங்கா காந்தியைக் கைது செய்த உத்தரப் பிரதேச காவல்துறையினர் 40 மணி நேரமாக விடுவிக்கவில்லை. இந்தநிலையில், முன்னாள் காங்கிரஸ் தலைவரும் அக்கட்சியின் எம்.பியுமான ராகுல் காந்தி, நாளை லக்கிம்பூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்கச் செல்கிறார் என்று அக்கட்சி அறிவித்துள்ளார்.
 
ராகுல் காந்தி தலைமையில் 5 பேர் கொண்ட குழு செல்லவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், தலைமைச் செயலாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...