???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 பேருந்து கட்டண உயர்வை திரும்ப பெற முடியாது: எம்.ஆர். விஜய பாஸ்கர் 0 காரைக்காலில் சுஸ்மா சுவராஜை பெண்கள் முற்றுகை! 0 ஆண்டாளின் புகழ்பாட தாம் ஆசைப்பட்டது தவறா? வைரமுத்து உருக்கம் 0 உயரம் குறித்து தொலைக்காட்சியில் கேலி: சூர்யா ரசிகர்கள் போராட்டம் 0 திராவிட இயக்கத்தை தூசிகூட தொட முடியாது: ஸ்டாலின் 0 பாரதிராஜாவை கைது செய்யவேண்டும்: இந்து அமைப்பு புகார்! 0 பேருந்து கட்டணம் அதிரடி உயர்வு! 0 20 ரூ. டோக்கன் கொடுக்க ‘மாஸ்டர் பிளான்’ போட்டோம்: தினகரன் ஆதரவாளர் 0 சொத்து குவிப்பு வழக்கு: தினகரன் சகோதாரிக்கு பிடிவாரண்ட் 0 வைரமுத்து தானாக எதையும் கூறவில்லை: நீதிமன்றம் கருத்து 0 சர்ச்சை பேச்சு: நயினார் நாகேந்திரன் மீது வழக்கு பதிவு 0 பத்மாவத் திரைப்படத்திற்கு விதித்த தடைக்கு எதிராக இடைக்காலத்தடை! 0 வடகிழக்கு மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிப்பு! 0 49 பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரி குறைப்பு! 0 பென்னி குயிக்கிற்கு சிலைநிறுவ முழு உதவி செய்யத் தயார்: மு.க.ஸ்டாலின்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

காங்கிரஸ் தலைவரானார் ராகுல்காந்தி : அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Posted : திங்கட்கிழமை,   டிசம்பர்   11 , 2017  05:29:34 IST

காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. கடந்த வாரம் நடைபெற்ற கட்சித் தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்த ராகுல் காந்தி அவரை எதிர்த்து யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால் போட்டியின்றி தேர்வானார். ராகுல் காந்தியின் தேர்வு அதிகாரப்பூர்வமாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் 16ஆம் தேதி அவர் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் அளிக்கப்படும் என்றும் அதே நாளில் அவர் தலைவர் பதவியேற்க போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நடப்பு தலைவரான சோனியா காந்தி கட்சி பொறுப்புகளை ராகுல்காந்தியிடம் அதிகாரபூர்வமாக ஒப்படைப்பார். ராகுல் காந்தியின் தேர்வு கட்சியில் ஒரு புத்துணர்ச்சியை உண்டாக்கும் என அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர். 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...