![]() |
ரஃபேல் மறுசீராய்வு வழக்கு தள்ளுபடி!Posted : புதன்கிழமை, நவம்பர் 13 , 2019 23:45:11 IST
ரஃபேல் போர் விமானம் வாங்கியதில் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான மறுசீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சீராய்வு மனுவை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் சஞ்சய், கிஷன் கவுல், கே. எம். ஜோசப் அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
|
|