அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் பள்ளிக்கு வர உத்தரவு! 0 மூன்றாவது டி20: 81 ரன்களில் சுருண்ட இந்தியா! 0 பிசாசு 2 திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லூக் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு! 0 தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கும் கொரோனா பாதிப்பு! 0 மூன்றாவது டி20: இந்திய அணி பேட்டிங்! 0 பத்திரிகைகள் மீது போடப்பட்ட வழக்குகள் ரத்து! 0 பயிர்க்காப்பீட்டு கட்டணம் முன்பிருந்தபடி மாற்றியமைக்க வேண்டும் - பிரதமருக்கு முதல்வர் கடிதம்! 0 மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு நடப்பாண்டிலேயே அமல்! 0 டோக்கியோ ஒலிம்பிக்ஸ்: குத்துச்சண்டையில் மேரி கோம் தோல்வி! 0 உமாசங்கர் ஐ.ஏ.எஸ்-க்கு தமிழக அரசு உரிய பதவி வழங்க வேண்டும் - சகாயம் 0 சர்வதேச புலிகள் தினம்: கானுயிர் ஆர்வலர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து! 0 சார்பட்டா பரம்பரை இதுவரை சொல்லப்படாத கதை - நடிகர் சூர்யா 0 நயன்தாராவின் நெற்றிக்கண் படத்தின் ட்ரைலர் வெளியானது! 0 ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்குவதில் என்ன சிக்கல்? - உயர்நீதிமன்றம் 0 கீழடியின் கொடை குறைவதில்லை! -அமைச்சர் தங்கம் தென்னரசு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

இரா. சம்பந்தன் - டேவிட் ஹெலி முக்கிய சந்திப்பு

Posted : புதன்கிழமை,   மே   29 , 2019  15:59:58 IST

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுடன், இலங்கைக்கான ஆஸ்திரேலேயே உயர் ஆணையாளர் முக்கிய சந்திப்பு ஒன்றை நடத்தியிருக்கிறார்.

முன்னதாக, ஆஸ்திரேலேயே உயர் ஆணையாளருடன் இரா. சம்பந்தன் சந்திப்பு நிகழ்த்தவுள்ளதாக கூறப்பட்டது. குறித்த சந்திப்பு நேற்று இடம்பெற்றது.

இதன்போது ஆஸ்திரேலேயே உயர் ஆணையாளர் டேவிட் ஹெலியும், இரா. சம்பந்தனும் நாட்டின் இன்றைய நிலை, தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து பேசியதாக செய்திகளில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன.


English Summary
R sampanthan meets australia high commisioner

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...