???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 பொன்மகள் வந்தாள்- விமர்சனம் 0 ஒரு லட்சம் பேர் உயிரிழப்பு என்ற மிகவும் சோகமான சாதனை: டொனால்டு டிரம்ப் 0 கொரோனா பாதிப்பில் 9-வது இடத்தில் இந்தியா 0 கொரோனா பாதிப்பு எண்ணிக்கையைப் பார்த்து மக்கள் அச்சப்பட வேண்டாம்: அமைச்சர் விஜயபாஸ்கர் 0 கொரோனா கட்டுக்குள் அடங்காமல் உள்ளது என்பதை அரசு உணரவேண்டும்: மு.க.ஸ்டாலின் 0 புலம்பெயர் தொழிலாளர்களிடம் கட்டணம் வசூலிக்கக்கூடாது; உணவு தரவேண்டும்: உச்சநீதிமன்றம் 0 சென்னையில் மாஞ்சா நூல் பயன்படுத்தினால் குண்டர் தடுப்பு சட்டம் பாயும்! 0 கொரோனா நிலவரம்: தமிழகம் : 827; சென்னை : 559 0 உச்சநீதிமன்றத்துக்கு இரவில் வழக்கறிஞர்கள் அனுப்பிய கடிதம்! 0 இந்தியா-சீனா எல்லைப் பிரச்சனையில் சமரசம் செய்ய தயார்: அமெரிக்க அதிபர் 0 தமிழகத்தில் புதிதாக 675 மருத்துவர்கள் 3 மாத ஒப்பந்த அடிப்படையில் நியமனம் 0 அயனாவரம் சிறுமி வன்கொடுமை: கைதி சிறையில் தற்கொலை 0 சென்னையில் கொரோனா தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 12 ஆயிரத்தை கடந்தது! 0 தமிழகத்தில் ரூ.15 ஆயிரம் கோடி முதலீடு: 17 நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் 0 2020-21-ம் ஆண்டுக்கான புதிய பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

நாடு திரும்பிய 90,000 நபர்களால் நாட்டிற்கு பேராபத்து: பஞ்சாப் அரசு

Posted : செவ்வாய்க்கிழமை,   மார்ச்   24 , 2020  23:15:01 IST

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக வெளிநாடுகளிலிருந்து சுமார் 90000 பேர் பஞ்சாப் திரும்பி உள்ளதாக முதல்வர் அமீர்ந்தர் சிங் தலைமையிலான அரசு தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதராதத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கு எழுதிய கடிதத்தில் பஞ்சாப் சுகாதாரத்துறை அமைச்சர் பல்பீர் சிங் சித்து எழுதியாவது, “இந்தியாவில் பஞ்சாபில் தான் அதிகளவிலான வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் உள்ளனர். கொரோனா அச்சம் காரணமாக இந்த மாதம் மட்டும் சுமார் 90000 பேர் பஞ்சாபிற்கு வருகை தந்துள்ளனர். அவர்களில் பலருக்கு கொரோனா தொற்று அறிகுறி உள்ளது. இதனால் மற்றவர்களுக்கும் பரவ வாய்ப்புள்ளது. கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை ஆபத்தான முறையில் அதிகரிக்க வாய்ப்புள்ளது“ என்றுள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவுவதால் அங்கு ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவை மீறியதாக 48 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...