???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மருத்துவர்களுக்கு பாதுகாப்பு கோரி மனு: உச்சநீதிமன்றம் இன்று விசாரணை 0 பள்ளி மாணவர்களுக்கு பாடபுத்தகங்கள் வழங்குவதில் தாமதம் 0 பீகாரில் மூளைக்காய்ச்சலால் 100 குழந்தைகள் உயிரிழப்பு! 0 பா.ஜ.கவின் தேசிய செயல் தலைவராக ஜே.பி.நட்டா தேர்வு 0 ஐடி ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றுவது காலம்காலமாக நடந்து வருகிறது: எஸ்.பி.வேலுமணி 0 தென்தமிழகத்தில் மழை; வடதமிழகத்தில் அனல் காற்று: வானிலை ஆய்வு மையம் 0 மாதவிடாய் பிரச்னையால் சித்த மருத்துவரிடம் சிகிச்சைக்குச் சென்ற மாணவி மரணம் 0 முகிலன் குறித்து இந்திய அரசு விளக்கமளிக்க ஐ.நா மனித உரிமை கவுன்சில் உத்தரவு 0 குடிநீர் தட்டுப்பாட்டுக்கு காரணமான அமைச்சர் வேலுமணி பதவி விலக வேண்டும்: ஸ்டாலின் 0 15 ஆண்டுகளுக்கு பிறகு ஜோடி சேர்ந்த மாதவன் - சிம்ரன் 0 பாகிஸ்தான் மீது இந்திய அணி நடத்திய மற்றொரு தாக்குதல்: கிரிக்கெட் வெற்றி குறித்து அமித்ஷா! 0 நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்தம் 0 17-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்! 0 வெப்ப அலை காரணமாக ஒரே நாளில் 29 உயிரிழப்பு 0 நீட், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை கைவிட வலியுறுத்துவோம்: டி. ஆர். பாலு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

சென்னையில் ஆண்களை கொன்றுவந்த சைக்கோ கொலையாளி கைது!

Posted : புதன்கிழமை,   ஜுன்   12 , 2019  23:32:26 IST

கடந்த மே மாதம் 26-ம் தேதி ரெட்டெரி மேம்பாலத்தின் அடியில் படுத்திருந்த அஸ்லாம் பாட்ஷா என்பரின் ஆண் உறுப்பை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துண்டித்திருந்தார். இதில் பலத்த காயமடைந்த அஸ்லாம் பாட்ஷா, ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இதே போல் கடந்த ஜூன் 3-ம் தேதி கூடங்குளத்தைச் சேர்ந்த நாராயணன் என்பவரும் இதே பாணியில் தாக்கப்பட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது போல் தாக்குதல் நடத்தும் நபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள காட்சியில் சந்தேகத்திற்கிடமான ஒருவரின் பதிவு கிடைத்துள்ளது.

மேற்சொன்ன இரண்டு சம்பவங்களும் நடைபெற்ற போது, குறிப்பிட்ட ஒரு நபர் அங்கு இருந்துள்ளார். எனவே இந்தச் சம்பவத்தில் ஈடுபடும் நபர் அவர் தானா என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது. அந்த சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் நடத்திய விசாரணையில் அந்த சைகோ கொலையாளி கைது செய்யப்பட்டார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...