???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 திட்டமிட்டபடி சட்டமன்ற முற்றுகை போராட்டம் நடைபெறும்: இஸ்லாமிய அமைப்புகள் 0 கர்நாடக பா.ஜ.க. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ரகசிய கூட்டம்! 0 தயாரிப்பாளர்களுக்கு செலவு வைக்கிறார் நயன்தாரா: தயாரிப்பாளர் புகார்! 0 சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற தெலுங்கானா அரசு முடிவு 0 கொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை 2000ஐ தொட்டது! 0 மகாராஷ்டிராவில் NPR அமல்படுத்தப்படும்: உத்தவ் தாக்கரே 0 சட்டமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தத் தடை! 0 "மாதவிடாய் காலத்தில் சமைக்கும் பெண்கள் நாயாகப் பிறப்பார்கள்" 0 யார் பாதிக்கப்பட்டிருக்கா சொல்லுங்க: எடப்பாடி பழனிச்சாமி ஆவேசம்! 0 வண்ணாரப்பேட்டையில் 5-வது நாளாக தொடரும் போராட்டம்! 0 வண்ணாரப் பேட்டை போராட்டக்களத்தில் திருமணம்! 0 சுவாமி அக்னிவேஷ் CAA-வுக்கு புதிய வடிவில் எதிர்ப்பு! 0 மத்திய அரசுக்கு ரூ.10,000 கோடி நிலுவையை செலுத்திய ஏர்டெல்! 0 டி.என்.பி.எஸ்.சி முறைகேட்டில் தி.மு.கவினர்: ஜெயக்குமார் குற்றச்சாட்டு 0 மதமாற்றத்தைத் தடுத்தவர்கள் பற்றி அவதூறு வீடியோ: பெண் கைது!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

நெல்லை கண்ணனை கைது செய்ய கோரி பாஜகவினர் போராட்டம்

Posted : செவ்வாய்க்கிழமை,   டிசம்பர்   31 , 2019  03:23:05 IST

நெல்லையில் நடைபெற்ற குடியுரிமை பாதுகாப்பு மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை அவதூறாக பேசியதற்காக, பட்டிமன்ற நடுவர் நெல்லை கண்ணனை உடனடியாக கைது செய்ய வேண்டுமென அவரது வீட்டின் முன்பு பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
குடியுரிமை பாதுகாப்பு மாநாடு எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் நெல்லையில் நடத்தப்பட்டது. இதில் நெல்லை கண்ணன், தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டில்  குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டுவந்ததற்காக நெல்லை கண்ணன் ஆவேசமாக பேசினார். அவர் மீது நெல்லை பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து 504 (பொது அமைதியைக் குலைக்கும் வகையில் வேண்டுமென்றே செயல்படுவது), 505 (குற்றம் செய்யத் தூண்டுதல்), 505(2) (இரு சமூகங்களுக்கு இடையே கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்படுதல்) ஆகிய பிரிவுகளின்கீழ் நெல்லை கண்ணன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 
 
மேலும், நெல்லை கண்ணன் வீட்டின் முன்பு திரண்ட பாஜகவை சேர்ந்த சிலர், அவரை கைது செய்ய வேண்டுமென முழக்கம் எழுப்பினர்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...