???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கொரோனா வைரஸ் தாக்குதல்: பலி உயர்வு 100ஐக் கடந்தது! 0 ஆந்திராவில் மேல்சபை கலைப்பு: அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் 0 உமர் அப்துல்லாவின் படம் வேதனையளிக்கிறது: மு.க.ஸ்டாலின் 0 கருணை மனு நிராகரிப்புக்கு எதிரான முகேஷின் மனு இன்று விசாரணை 0 கேரளாவில் CAA-க்கு எதிராக 620 கி.மீ மனிதச் சங்கிலி! 0 திருச்சி: பாஜக நிர்வாகி வெட்டிக்கொலை 0 துக்ளக் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி: த.பெ.தி.க.வினர் கைது 0 ஏர் இந்தியா விற்பனை: சுப்பிரமணியன் சுவாமி எதிர்ப்பு 0 'அடிக்க வேண்டும்': ஸ்டாலின் பேச்சால் கிளம்பிய சர்ச்சை! 0 பிரதமருக்கு அரசியல் சாசன பிரதியை அனுப்பியது காங்கிரஸ்! 0 எந்த பிரச்சினைக்கும் வன்முறை தீர்வு ஆகாது: பிரதமர் மோடி கருத்து 0 சீனாவில் கொரோனா நோய்க்கு 56 பேர் பலி! 0 தமிழகம் பட்டினி பிரதேசமாக மாறும்: வைகோ 0 பெரியார் சிலை உடைப்பு: ஒருவர் கைது 0 ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

முகிலன் உயிருடன் இருக்கிறாரா? – சென்னையில் போராட்டம்

Posted : சனிக்கிழமை,   ஜுன்   01 , 2019  04:50:02 IST

சமூக செயற்பாட்டாளர் முகிலன் மாயமாகி 100 நாட்கள் கடந்த நிலையில், அவரை கண்டுபிடிக்க வலியுறுத்தி சென்னையில் இன்று போராட்டம் நடைப்பெற்றது.

ஸ்டெர்லைட் படுகொலை பற்றிய ஆவணத்தை வெளியிட்ட பிறகு காணாமல்போன சமூக செயற்பாட்டாளர் முகிலனின் தற்போதைய நிலை என்னவென்று தெரியவில்லை.

இந்நிலையில், "சூழலியல் போராளி முகிலன் உயிருடன் இருக்கிறாரா?" என்ற முழக்கத்தோடு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று காலை போராட்டம் நடைப்பெற்றது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு தலைமையில் இடதுசாரி கட்சியினர், மக்கள் இயக்கத்தினர், சமூக செயற்பாட்டாளர்கள் பலர் கலந்துக்கொண்டனர்.


English Summary
Protest for activist mugilan

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...