???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கொரோனா வைரஸ் தாக்குதல்: பலி உயர்வு 100ஐக் கடந்தது! 0 ஆந்திராவில் மேல்சபை கலைப்பு: அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் 0 உமர் அப்துல்லாவின் படம் வேதனையளிக்கிறது: மு.க.ஸ்டாலின் 0 கருணை மனு நிராகரிப்புக்கு எதிரான முகேஷின் மனு இன்று விசாரணை 0 கேரளாவில் CAA-க்கு எதிராக 620 கி.மீ மனிதச் சங்கிலி! 0 திருச்சி: பாஜக நிர்வாகி வெட்டிக்கொலை 0 துக்ளக் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி: த.பெ.தி.க.வினர் கைது 0 ஏர் இந்தியா விற்பனை: சுப்பிரமணியன் சுவாமி எதிர்ப்பு 0 'அடிக்க வேண்டும்': ஸ்டாலின் பேச்சால் கிளம்பிய சர்ச்சை! 0 பிரதமருக்கு அரசியல் சாசன பிரதியை அனுப்பியது காங்கிரஸ்! 0 எந்த பிரச்சினைக்கும் வன்முறை தீர்வு ஆகாது: பிரதமர் மோடி கருத்து 0 சீனாவில் கொரோனா நோய்க்கு 56 பேர் பலி! 0 தமிழகம் பட்டினி பிரதேசமாக மாறும்: வைகோ 0 பெரியார் சிலை உடைப்பு: ஒருவர் கைது 0 ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

8 வழிச்சாலை மேல்முறையீட்டை எதிர்த்து விவசாயிகள் வாயில் கருப்புத்துணி கட்டி போராட்டம் !

Posted : திங்கட்கிழமை,   ஜுன்   03 , 2019  01:31:34 IST

8 வழிச்சாலை திட்டத்தை முழுமையாக கைவிட  வலியுறுத்தி சேலத்தில் விவசாயிகள் வாயில் கருப்புத் துணிக் கட்டி  போராட்டத்தில் ஈடுபட்டனர். 
 
சேலம் 8 வழிச்சாலை திட்டத்திற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் 8 வழிச்சாலைக்காக மக்களிடத்திலிருந்து கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் மீண்டும் கொடுக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.  
 
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடுக்கு சென்றுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சேலத்தில் உள்ள உத்தமசோழபுரத்தை சேர்ந்த விவசாயிகள்  வாயில் கருப்புத் துணிக் கட்டி போரட்டம் நடத்தி வருகின்றனர்.  
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...