![]() |
பெண்களுக்கெதிரான வன்முறைகளைக் கண்டித்து காங்கிரஸ் தர்ணா!Posted : திங்கட்கிழமை, நவம்பர் 02 , 2020 18:55:46 IST
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் வன்முறைகளைக் கண்டித்து மாநில அளவில் காங்கிரஸ் சார்பில் தர்ணா நடத்தப் போவதாக, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் சஞ்சய் தத் தெரிவித்துள்ளார்.
|
|