???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட மாணவி கைது 0 இந்தியர் எட்டு பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல்! 0 காவலர் தேர்வுக்கு இடைக்கால உயர்நீதிமன்றம் தடை 0 மக்கள் நீதி மய்யம் கட்சியின் 3-ம் ஆண்டு விழா: கமல் நிகழ்ச்சிகள் ரத்து 0 நீதித்துறை மீது நம்பிக்கை குறைந்துவிட்டது: உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வேதனை 0 எரிமலையின் ஓரத்தில் மோடி மகுடி வாசிக்கிறார்: வைகோ 0 மயிரிழையில் உயிர் தப்பினேன்: கமல்ஹாசன் 0 20 பேர் உயிரிழந்த திருப்பூர் விபத்து: பிரதமர் இரங்கல் 0 லைகா நிறுவனம் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு 0 '7 பேர் விடுதலை தொடர்பாக கவர்னர் நல்ல முடிவை எடுப்பார்': முதல்வர் பழனிசாமி நம்பிக்கை 0 'குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சையை மேற்கொள்ள ஆண்கள் முன்வர வேண்டும்': அமைச்சர் 0 என்னை ஒழித்துகட்ட முயற்சி: நடிகை சனம் ஷெட்டி மீது தர்ஷன் புகார் 0 திருப்பூரில் லாரி - பேருந்து மோதி விபத்து: 13 பேர் பலி 0 இந்தியன்-2 படப்பிடிப்பில் விபத்து: 3 பேர் உயிரிழப்பு 0 பா.ஜ.க எம்.எல்.ஏ மீது கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ரவீந்திரநாத் எம்.பிக்கு எதிராக ஆர்பாட்டம்

Posted : வியாழக்கிழமை,   ஜனவரி   23 , 2020  20:29:32 IST

எம்.ஜி.ஆரின் 103 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அதிமுக சார்பாக தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டம் நடைபெற்ற வருகிறது. இதில் தேனி மாவட்டம் கம்பம் வ.உ.சி திடலில் அதிமுக சார்பாக பொதுக்கூட்ட நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு தேனி பாராளுமன்ற உறுப்பினர் எம்.பி ரவீந்திரநாத் குமார் பங்கேற்பதற்காக தனது காரில் வருகை தந்தார்.  இஸ்லாமிய அமைப்பினரை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததை கண்டிக்கும் விதமாக கையில் கருப்புக்கொடி ஏந்தி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

மேலும் ரவீந்திரநாத் குமார் வாகனத்தை வழிமறித்து கார் மீது தாக்குதல் நடத்தினர். இதனால் எம்பி ரவீந்திரநாத் குமார் வாகனம் வேகமாக அந்த பகுதியில் இருந்து கடந்து சென்றது. இத்தாக்குதலில் எம்பி கார் கண்ணாடி உடைந்தது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...