???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஜல்லிக்கட்டு கலவரம் விசாரணை: 3 மாதங்களில் முடிக்க நீதிமன்றம் உத்தரவு 0 முத்தலாக் சட்டம் இஸ்லாமிய பெண்களின் சிக்கலை தீர்க்காது: ராமதாஸ் 0 பாளையங்கோட்டையில் 14 நாட்களுக்கு மின்தடை அறிவிப்பு 0 ஜெயலலிதா-சசிகலா வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகிறது `தி அயர்ன் லேடி’! 0 'காற்றாலை மின்சார ஊழல்: அமைச்சர் தங்கமணி பதவி விலகுவாரா?' மு.க.ஸ்டாலின் கேள்வி 0 பெண்களை இழிவுபடுத்தி பேசியதாக ஹெச்.ராஜா மீது பல்வேறு இடங்களில் வழக்குப்பதிவு 0 7 பேர் விடுதலையில் ஆளுநர் நடவடிக்கை எடுக்காதது வேதனை அளிக்கிறது: ராமதாஸ் 0 லஞ்ச வழக்கில் கைதான ஆர்.டி.ஓ. வங்கி லாக்கரில் 8.7 கிலோ தங்கம்! 0 திமுக-காங்கிரஸை கண்டித்து தமிழகமெங்கும் கண்டன பொதுக்கூட்டம்: அதிமுக அறிவிப்பு 0 ஹைதராபாத்தில் மீண்டும் ஆணவக்கொலை முயற்சி: பெண்ணின் தந்தை வெறிச்செயல்! 0 முத்தலாக் அவசர சட்டத்திற்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் 0 வங்கக் கடலில் புதிய புயல் சின்னம்: வானிலை ஆய்வு மையம் 0 பாங்க் ஆஃப் பரோடா, தேனா, விஜயா வங்கிகள் இணைப்பு! 0 தென்னிந்திய எம்.எல்.ஏக்களின் சராசரி ஆண்டு வருமானம் ரூ. 51.99 லட்சம்! 0 கோவாவில் ஆட்சி அமைக்க உரிமை கோரியது காங்கிரஸ்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஆட்சி அமைக்க அழைக்காவிட்டால் நாளை தர்ணா போராட்டம்: காங்கிரஸ், ம.ஜ.த திட்டம்

Posted : புதன்கிழமை,   மே   16 , 2018  08:37:00 IST

கர்நாடகாவில் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்காவிட்டால் நாளை தர்ணா போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியினர் அறிவித்துள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் இரண்டவது தனிப்பெரும் கட்சியான காங்கிரசும், மதச் சார்பற்ற ஜனதா தளம் கட்சியும் இணைந்து ஆட்சி அமைக்க ஆளுநர் வஜூபாய் வாலாவிடம் கடிதம் கொடுத்துள்ளது. அதேசமயம், அதிக இடங்களில் வெற்றி பெற்று இருப்பதால் தங்களைத்தான் ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று பாஜகவும் கடிதம் கொடுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஆட்சி அமைக்க ஆளுநரிடமிருந்து அழைப்பு வரவில்லையென்றால், தர்ணா போராட்டத்தில் ஈடுபடப் போவதாக  காங்கிரஸ் மற்றும் மஜத கட்சியினர் அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...