???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி 0 வேளாண் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கக்கூடாது: குடியரசு தலைவருக்கு 18 கட்சிகள் கோரிக்கை 0 2018-2019 ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் 30-ந் தேதியுடன் நிறைவு 0 தமிழகத்தில் இதுவரை 5 லட்சத்து 58 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிப்பு 0 போதைப்பொருள் வழக்கில் ரகுல் பிரீத்சிங், தீபிகா படுகோனே விசாரணைக்கு ஆஜராக உத்தரவு 0 கட்டணம் வசூலித்த 9 பள்ளிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு 0 இந்திய கலாசார ஆய்வுக்குழுவில் தமிழர் வேண்டும்: முதலமைச்சர் கடிதம் 0 தனியார் பள்ளிகளிலிருந்து அரசு பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களை கணக்கெடுப்பு 0 மத்திய ரயில்வே இணையமைச்சர் கொரானாவால் உயிரிழப்பு 0 குட்கா விவகார திமுக மனு மீது இன்று இடைக்கால உத்தரவு! 0 மொழித்திமிர் காட்டிய அதிகாரி இந்தி பூமிக்கு மாற்றப்பட வேண்டும்: ராமதாஸ் 0 மக்களைக் காக்க வேண்டிய அரசு கொல்லும் அரசாக மாறிவிட்டது: மு.க.ஸ்டாலின் 0 இடைநீக்கத்தை ரத்து செய்யும் வரை நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு 0 நவம்பர் முதல் வாரம் கல்லூரிகள் திறப்பு 0 மாணவர் சேர்க்கை தகவல்களை அக்டோபர் 7-ஆம் தேதிக்குள் அனுப்பவேண்டும்: பள்ளிக்கல்வித்துறை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

முதற்கட்டமாக 1.5 கோடி வழங்கிய 'சூரரைப் போற்று' தயாரிப்பு நிறுவனம்!

Posted : வெள்ளிக்கிழமை,   ஆகஸ்ட்   28 , 2020  05:21:03 IST


'சூரரைப் போற்று' தயாரிப்பு நிறுவனம் சார்பில் முதற்கட்டமாக 1.5 கோடி ரூபாய் நிவாரண நிதியாக அளிக்கப்பட்டுள்ளது.

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 'சூரரைப் போற்று' திரைப்படம் வருகின்ற அக்டோபர் 30-ஆம் தேதி அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகிறது. 'சூரரைப் போற்று' திரைப்படத்தை அமேசான் ப்ரைமில் வெளியிடுவதன் மூலம் கிடைக்கும் தொகையில், 5 கோடி ரூபாய் தேவைப்படுபவர்களுக்கு கொரோனா நிவாரணமாக அளிக்கப்படுமென ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது.

அதன்படி முதற்கட்டமாக இன்று 1.5 ரூபாயை நடிகர் சிவகுமார் வழங்கியுள்ளார். இதில் பெப்ஸி தொழிலாளர்களுக்கு 1 கோடியும், தயாரிப்பாளர் சங்கத்துக்கு 30 லட்சமும், நடிகர் சங்கத்துக்கு 20 லட்சமும் பகிர்ந்தளிக்கப்பட்டது. சிவகுமாரிடம் பாரதிராஜா, ஆர்.கே. செல்வமணி, கலைப்புலி எஸ்.தாணு உள்ளிட்ட நிர்வாகிகள் இத்தொகையை நேரில் பெற்றுக்கொண்டனர்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...