???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் புயல், மழைக்கு 22 பேர் பலி 0 வாக்களிக்க வந்த முதியவர்கள் 5 பேர் உயிரிழப்பு! 0 பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியாகிறது! 0 பச்சைப்பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகர் ! 0 தமிழகத்தில் 70.9% வாக்குப் பதிவு! 0 சிதம்பரம் தொகுதியில் தலித் வீடுகளை அடித்து நொறுக்கிய கும்பல்! 0 வேலூர் தேர்தல் ரத்து: கண்ணீர் விட்டு அழுத ஏ.சி.சண்முகம் 0 வரிசையில் நின்று வாக்களித்தார் முதலமைச்சர் பழனிசாமி 0 மூன்றே நாட்களில் ரூ.422 கோடிக்கு மது விற்பனை! 0 மோடி சென்ற ஹெலிகாப்டரை சோதனை செய்த தேர்தல் அதிகாரி பணிநீக்கம் 0 மதுரை சித்திரைத் திருவிழா தேரோட்டம் தொடங்கியது! 0 நடிகர்கள் ரஜினிகாந்த், அஜீத், விஜய் வாக்களித்தனர்! 0 தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு தொடங்கியது! 0 கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பேருந்து கிடைக்காமல் அவதி 0 சென்னை அருகில் 1381 கிலோ தங்கம் பறிமுதல்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பணக்காரர்கள் தான் காவலாளி வைத்துக்கொள்வார்கள்: பாஜகவை விமர்சித்த பிரியங்கா!

Posted : புதன்கிழமை,   மார்ச்   20 , 2019  00:25:09 IST

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நடத்தி வரும் கங்கா யாத்ரா பிரச்சாரம், திங்கட்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பிரியங்கா காந்தி, "70 ஆண்டுகளில் காங்கிரஸ் என்ன செய்தது என பா.ஜ.க கேட்டுக்கொண்டிருக்கிறது. காங்கிரசை விமர்சிப்பதை விட்டு விட்டு கடந்த 5 ஆண்டுகளில் பா.ஜ.க அரசு என்ன செய்தது என்பதை விளக்க வேண்டும்" என்றார்.
 
முன்னதாக கங்கா யாத்ரா பிரச்சாரத்தில் பணக்காரர்கள் தான் காவலாளி வைத்துக்கொள்வார்கள். விவசாயிகள் அல்ல என்று பிரியங்கா காந்தி விமர்சித்தார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...