???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அரசு அடக்குமுறையை கடைபிடித்தால் போராட்டம் தொடரும்: ஸ்டெர்லைட் எதிர்ப்பு குழு 0 வாக்கு எண்ணிக்கையின்போது விழிப்புடன் இருக்க திமுக நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல் 0 ஐஸ்வர்யா ராயை மோசமாக சித்தரித்து டுவீட் செய்த விவேக் ஓபராய்: மகளிர் ஆணையம் நோட்டீஸ் 0 தமிழக அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு 0 பொள்ளாச்சி விவகாரம்: சி.பி.ஐ. முன் நக்கீரன் கோபால் ஆஜர் 0 தமிழக வணிக வரித்துறையில் மத்திய அரசு அதிகாரிகள்: நாளிதழ் செய்தி 0 நம்பிக்கைக்குரிய மனிதர்கள் பட்டியலில் முதலிடத்தில் ரஜினி! 0 மெரினாவில் கடற்கரையில் ராட்டினம் மோதி 8 வயது சிறுவன் உயிரிழப்பு 0 கோட்சே குறித்த விளக்க பொதுக் கூட்டத்திற்கு அனுமதி கோரி மனு! 0 இடைத்தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்தது: சத்யபிரத சாகு 0 சோனியா காந்தி - சந்திரபாபு நாயுடு ஆலோசனை 0 தென்னிந்தியாவில் கர்நாடகத்தை தவிர மற்ற மாநிலங்களில் பாஜகவுக்கு வாய்ப்பில்லை: கருத்து கணிப்பு 0 வில்லனை ஹீரோவாக ஏற்றுக்கொள்ள முடியாது : கமல் கருத்து 0 "வாக்குப்பதிவு எந்திரங்களை மாற்றப் போவதற்கான அறிகுறிகளே கருத்துக் கணிப்பு முடிவுகள்": மமதா 0 தமிழகத்தில் வெல்லப்போவது யார்?
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஒரேநாளில் காங்கிரஸிலிருந்து விலகி சிவசேனாவில் இணைந்த பிரியங்கா!

Posted : வெள்ளிக்கிழமை,   ஏப்ரல்   19 , 2019  04:44:05 IST

காங்கிரஸ் கட்சியில் செய்தித் தொடர்பாளர் மற்றும் ஊடக ஒருங்கிணைப்பாளர் பொறுப்புகளில் இருந்த பிரியங்கா சதுர்வேதி அக்கட்சியிலிருந்து விலகி சிவசேனாவில் இணைந்தார்.

முன்னதாக, காங்கிரஸ் கட்சியில் தான் வகித்த அனைத்து பதவிகளிலிருந்தும், கட்சியிலிருந்தும் விலகுவதாக பிரியங்கா சதுர்வேதி இன்று காலை திடீரென அறிவித்தார்.

பின்னர், சிவசேனா அலுவலகம் சென்று அதன் தலைவர் உத்தவ் தாக்கரே முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார் பிரியங்கா சதுர்வேதி. இதுகுறித்து அவர் கூறுகையில், நன்றாக யோசித்தபின்னரே இந்த முடிவுக்கு வந்ததாக தெரிவித்துள்ளார்.


English Summary
Priyanka sathurvedhi joins in sivasena

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...