???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சரோஜ்கான் - நடன ராணி! 0 தந்தை மகன் மரணம்: இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் 0 இளம் வழக்கறிஞர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு ரூ.3 ஆயிரம் மாத உதவித் தொகை 0 உலகம் அழியப்போகல.. அழிச்சுக்கிட்டு இருக்கோம்: அறந்தாங்கி சிறுமியின் கொடூர சம்பவம் குறித்து ஹர்பஜன் 0 வன்கொடுமை செய்து படுகொலை: அறந்தாங்கி சிறுமி குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி 0 மேலும் 2 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா தொற்று! 0 கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி 4 பேர் பரிதாப மரணம்! 0 என்ஜினீயரிங் கல்லூரிகளில் வகுப்புகள் ஆகஸ்டு 16-ந்தேதி தொடங்கலாம்: ஏ.ஐ.சி.டி.இ. 0 தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை நெருங்குகிறது! 0 பொதுத்தேர்வு குறித்து ஊடகங்களுக்குப் பேட்டியளித்த ஆசிரியர்கள் மீது பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்தை கடந்தது! 0 அரசாங்கத்தை விமர்சிப்பதிலிருந்து தன்னை எதுவும் தடுக்காது: பிரியங்கா காந்தி 0 தொடரும் என்.எல்.சி விபத்து: பாய்லர் வெடித்து 8 பேர் உயிரிழப்பு 0 தமிழகத்தில் ஜூலை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் டாஸ்மாக் கடைகள் இயங்காது 0 சாத்தான்குளம் வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட நால்வர் கைது!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பாதுகாப்பை மீறி பிரியங்கா வீட்டுக்குள் நுழைந்த ஐவர்!

Posted : திங்கட்கிழமை,   டிசம்பர்   02 , 2019  21:49:16 IST

முன்னாள் பிரதமரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்ற முறையில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கு எஸ்.பி.ஜி பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. எஸ்.பி.ஜி பாதுகாப்பு சட்டத்தில் கொண்டுவரப்பட்ட மாற்றத்தின் அடிப்படையில் காந்தி குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட எஸ்.பி.ஜி. பாதுகாப்பு நவம்பர் 4-ம் தேதி திரும்பப் பெறப்பட்டது. தற்போது அவர்களுக்கு துணை ராணுவப் படையால் வழங்கப்படும் இசட்பிளஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த 26-ம் தேதி அனுமதியின்றி பிரியங்கா காந்தியின் வீட்டுக்குள் ஐந்து பேர் காரில் நுழைந்துள்ளனர். அவர்கள், பிரியங்கா காந்தியுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள விருப்பம் தெரிவித்த நிலையில், பிரியங்காவும் அவர்களுடன் புகைப்படம் எடுத்துள்ளார். இருப்பினும், பாதுகாப்புகளை மீறி அவர்கள் எப்படி வீட்டுக்குள் நுழைந்தனர் என்று சர்ச்சை ஏற்பட்டுள்ளது. டெல்லி காவல்துறையினர் மற்றும் சி.ஆர்.பி.எஃப் இடையிலிருந்த குழப்பத்தினால் உள்ளே நுழைந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக மத்திய பாதுகாப்பு படையிடம் பிரிங்கா காந்தி அலுவலகத்திலிருந்து புகார் அளிக்கப்பட்டுள்ளது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...