???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 டெல்லியில் இன்று காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் 0 அமமுகவுக்கு குக்கர் சின்னம் கிடைக்குமா? உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை 0 ராதாரவிக்கு சமூக ஊடகங்களில் கடும் கண்டனம்! 0 நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய பேச்சு: திமுகவில் இருந்து ராதாரவி நீக்கம் 0 நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு: தமிமுன் அன்சாரி 0 சிவகங்கையில் மநிம வேட்பாளர் கவிஞர் சினேகன்! 0 மக்களே தலைவர்; நான் என்றும் தொண்டன்: எடப்பாடி பழனிசாமி 0 நான் பிராமணர்;சவுகிதார் ஆக முடியாது: சுப்பிரமணியன் சாமி 0 சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் போட்டி! 0 எதிரணி வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பார்கள்: தமிழச்சி தங்க பாண்டியன் 0 வேட்பு மனுவை தாக்கல் செய்தார் நடிகர் பிரகாஷ் ராஜ் 0 சென்னை - சேலம் 8 வழி விரைவு சாலை திட்டத்தை ரத்து செய்வோம்: மு.க.ஸ்டாலின் பேச்சு 0 பெரியகுளம் அதிமுக வேட்பாளர் மாற்றம் 0 வக்ஃபு வாரிய அலுவலகத்தில் சிபிஐ சோதனை 0 தேர்தலை ஒத்திவைக்கக்கோரும் மூன்று வழக்குகளும் தள்ளுபடி!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

15 லட்ச ரூபாய் எங்கே?: முதல் பொதுக்கூட்டத்தில் பிரியங்கா காந்தி பேச்சு!

Posted : செவ்வாய்க்கிழமை,   மார்ச்   12 , 2019  23:58:13 IST

பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தின் அகமதாபாத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநாடு நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியில் பொறுப்பேற்றதற்குப் பிறகு முதல்முறையாக பிரியங்கா காந்தி பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்.
 
அப்போது அவர், ‘மோடி அரசு, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. 2 கோடி வேலை வாய்ப்புகள் எங்கே? எல்லா இந்தியர்களின் வங்கிக் கணக்கில் 15 லட்சம் ரூபாய் செலுத்துவதாக கூறியது என்ன ஆனது? வாக்குதான் ஒவ்வொரு வாக்காளரின் ஆயுதம். நமது நாட்டின் தன்னிச்சையான அமைப்புகள் சிதைக்கப்படுகின்றன.
 
நாட்டில் எங்கு பார்த்தாலும் வெறுப்புணர்வு பரப்பப்படுகிறது. இந்த நாட்டைப் பாதுகாப்பதைவிட வேறு எதுவும் முக்கியமானது அல்ல. அதற்காக, இணைந்து உழையுங்கள்’ என்று தெரிவித்தார். அந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...