???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் புயல், மழைக்கு 22 பேர் பலி 0 வாக்களிக்க வந்த முதியவர்கள் 5 பேர் உயிரிழப்பு! 0 பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியாகிறது! 0 பச்சைப்பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகர் ! 0 தமிழகத்தில் 70.9% வாக்குப் பதிவு! 0 சிதம்பரம் தொகுதியில் தலித் வீடுகளை அடித்து நொறுக்கிய கும்பல்! 0 வேலூர் தேர்தல் ரத்து: கண்ணீர் விட்டு அழுத ஏ.சி.சண்முகம் 0 வரிசையில் நின்று வாக்களித்தார் முதலமைச்சர் பழனிசாமி 0 மூன்றே நாட்களில் ரூ.422 கோடிக்கு மது விற்பனை! 0 மோடி சென்ற ஹெலிகாப்டரை சோதனை செய்த தேர்தல் அதிகாரி பணிநீக்கம் 0 மதுரை சித்திரைத் திருவிழா தேரோட்டம் தொடங்கியது! 0 நடிகர்கள் ரஜினிகாந்த், அஜீத், விஜய் வாக்களித்தனர்! 0 தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு தொடங்கியது! 0 கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பேருந்து கிடைக்காமல் அவதி 0 சென்னை அருகில் 1381 கிலோ தங்கம் பறிமுதல்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

புதிய திருப்பம்: அரசியலுக்குள் நுழைந்தார் பிரியங்கா காந்தி!

Posted : புதன்கிழமை,   ஜனவரி   23 , 2019  02:26:14 IST


Andhimazhai Image

 

இதுவரை நேரடி அரசியலில் நுழையாத ப்ரியங்கா காந்தி, தற்போது கிழக்கு உத்தரபிரதேச காங்கிரஸ் பொதுச்செயலாளராக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியால் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை காங்கிரஸ் பொதுச்செயலாளர் அசோக் கெலாட் வெளியிட்டுள்ளார். மேற்கு உத்தரபிரதேச காங்கிரஸ் பொதுச்செயலாளர் பொறுப்பு ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியை உபி மாநிலத்தில் மாயாவதியும் அகிலேஷும் கைவிட்ட நிலையில் இந்த முடிவை காங்கிரஸ் கட்சி எடுத்துள்ளது. பிரியங்காவின் வருகை உபியில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். அமேதியில் ராகுல் காந்தியும் ரேபரேலியில் சோனியா காந்தியும் எப்போதும் போட்டியிடுவார்கள். பிரியங்கா நாடாளுமன்றத் தேர்தலில் போட்டி இடுவாரா? என்பதும் இன்னும் தெளிவாகவில்லை. ஆனால் காங்கிரஸ் பாஜகவுக்கு எதிராக தன் வியூகங்களை இத்தேர்தலில் மிகக்கடுமையாக்கி உள்ளது என்பதுமட்டும் தெளிவாகிறது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...