???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மக்களவையில் பெரும்பான்மை இருக்கலாம்; மக்களிடம் இல்லை: மம்தா பானர்ஜி 0 கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை: அமைச்சர் செங்கோட்டையன் 0 பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு அட்டவணை வெளியிட்டது அண்ணா பல்கலைக்கழகம் 0 லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்: முடிவுக்கு கொண்டுவர பேச்சுவார்த்தை நடத்த ராமதாஸ் வேண்டுகோள் 0 நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பாஜகவுக்கு அதிமுக ஆதரவு: மு.க.ஸ்டாலின் விமர்சனம் 0 50 வருடங்களுக்கு முன் விபத்துக்குள்ளாகிய இந்திய விமான படையின் விமான பாகங்கள் கண்டுபிடிப்பு 0 ஒப்பந்ததாரர் வீடுகளில் ரெய்டு நிறைவு: ரூ.450 கோடி வரி ஏய்ப்புக்கான ஆவணங்கள் சிக்கின! 0 புக்கெட்டுக்குப் போட்ட டிக்கெட்! - குட்வில் மோகன் 0 மக்களவையில் பிரதமரை ஆரத்தழுவி ராகுல் காந்தி நாடகம்: தமிழிசை காட்டம் 0 நம்பிக்கையில்லா தீர்மானம் காங்கிரசால் திணிக்கப்பட்டது: பிரதமர் குற்றச்சாட்டு 0 ரஃபேல் விமான ஒப்பந்த விவகாரம்: ராகுல்காந்தி குற்றச்சாட்டுக்கு பிரான்ஸ் மறுப்பு 0 ஐந்து தென்மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு 0 ராகுல்காந்தி மீது உரிமை மீறல் தீர்மானம்: பாஜக அறிவிப்பு 0 நீதிமன்ற அனுமதி பெற்று மீண்டும் மக்களைச் சந்திப்பேன்: சீமான் பேட்டி 0 பொறியியல் கலந்தாய்வு ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நீட்டிப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

படப்பிடிப்பில் விபத்து: நடிகை பிரியங்கா சோப்ரா படுகாயம்!

Posted : சனிக்கிழமை,   ஏப்ரல்   28 , 2018  07:49:19 IST

அமெரிக்காவில் நடைபெற்ற படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் நடிகை பிரியங்கா சோப்ரா காயமடைந்தார். பாலிவுட்டின் முன்னணி நடிகைகளுள் ஒருவரான பிரியங்கா சோப்ரா இந்தி படங்கள் மட்டுமல்லாமல் ஹாலிவுட் படங்களிலும் , அமெரிக்க தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியான ‘குவான்டிகோ’ தொடர் அமெரிக்காவில் பிரபலமானது. அதில் அலெக்ஸ் பாரிஷ் என்ற எஃப்.பி.ஐ ஏஜெண்டாக நடிக்கிறார். இதன் மூன்றாவது சீசன் ஷூட்டிங் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஷூட்டிங்கின் போது ஏற்பட்ட விபத்தில் ப்ரியங்கா சோப்ரா காயமடைந்தார். இதனை தனது டிவிட்டர் பக்கத்தில் கூறிப்பிட்டுள்ள பிரியங்கா சோப்ரா, மூன்று வார காலம் ஓய்வெடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாகம் கூறியுள்ளார்.    



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...