செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்பப்பட்டது
செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்ப முடியவில்லை. சிரிது நேரம் கழித்து முயற்சிக்கவும்..
நண்பருக்கு மின்னஞ்சல் செய்

காற்புள்ளிகளால் பிரித்து, செல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரிகளை உள்ளிடவும்
அதிகபட்ச வரம்பான 200 எழுத்துக்குறியை மீறியது

செய்தியை உள்ளிடவும்
'பிரதமர் மோடி நாட்டை பாதுகாக்க வேண்டும்': ராகுல் காந்தி வலியுறுத்தல்
பிரதமர் மோடி நாட்டை பாதுகாக்க வேண்டும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார்.
…
மன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சலை எங்களால் அனுப்ப முடியவில்லை. சிறிது நேரம் காத்திருந்து, மீண்டும் முயற்சிக்கவும்.
'பிரதமர் மோடி நாட்டை பாதுகாக்க வேண்டும்': ராகுல் காந்தி வலியுறுத்தல்
Posted : சனிக்கிழமை, மே 21 , 2022 08:10:00 IST
பிரதமர் மோடி நாட்டை பாதுகாக்க வேண்டும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார்.
புதுடெல்லி, லடாக்கின் பங்கோங்கில் இந்திய எல்லை க்கு அருகே சீனா 2-வது பாலம் கட்டுவதாக சமீபத்தில் தகவல் வெ ளியாகி இருந்தது. இதுதொடர்பான செயற்கைகோள் படங்களும் வெளியாகின. இதைத்தொடர்ந்து நாட்டின் பாதுகாப்பை உறுதி செ ய்யுமாறு பிரதமர் மோடியை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் தளத் தில், 'பங்கோங்கில்சீனா முதல் பாலம் கட்டியபோது, நாங்கள் நிலைமையை கவனித்து வருகிறோம் என இந்திய அரசு கூறியது.
தற்போது 2-வது பாலம் கட்டும்போதும் நிலை மையை கவனித்து வருவதாக கூறியுள்ளது' என குற்றம் சாட்டி இருந்தார். அவர் மேலும் கூறுகை யில், 'இந்தியாவின் தேசிய பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு பேச்சுவார்த்தை க்கு உட்பட்டது அல்ல . ஒரு அச்சுறுத்தும் மற் றும் அடக்கமான பதிலடி பலிக்காது. பிரதமர் நாட்டை பாதுகாக்க வே ண்டும்' என வலியுறுத்தி உள்ளார்.
|