![]() |
பத்திரிக்கை சுதந்திரம்: இந்தியா 142வது இடம் - ப.சிதம்பரம் ட்விட்!Posted : புதன்கிழமை, மார்ச் 03 , 2021 18:16:59 IST
உலக அளவில் பத்திரிக்கை சுதந்திரத்தில் 180 நாடுகளில் இந்தியாவுக்கு 142வது இடம் என டைம் பத்திரிக்கையின் மதிப்பீட்டை சுட்டிக்காட்டி முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் ட்விட் செய்துள்ளார்.
|
|