???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 பசு பாதுகாப்பு என்ற பெயரில் வன்முறை: அறிக்கை கேட்கிறது உச்சநீதிமன்றம் 0 நீட் தொடர்பாக அமைச்சர்கள் பேட்டி தர வேண்டாம்: நீதிமன்றம் 0 குடகு விடுதியில் ஆதரவாளர்களுடன் தினகரன் ஆலோசனை 0 இரட்டை இலை சின்னம்: விசாரணை தேதி மாற்றம் 0 பேரறிவாளனுக்கு பரோல் நீட்டிப்பு! 0 காந்தி, நேரு, அம்பேத்கர் எல்லோரும் என்.ஆர்.ஐ.தான்: ராகுல்காந்தி 0 ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பண பட்டுவாடா விவகாரம்: சிபிஐ விசாரிக்க ஸ்டாலின் வலியுறுத்தல் 0 போதையில் வாகனம் ஓட்டி விபத்து: நடிகர் ஜெய் கைது! 0 இரட்டை இலையை மீட்க தமிழக அமைச்சர்கள் டெல்லி விரைவு 0 கிரிக்கெட் வாரியத்துக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை 0 பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு:சோனியாகாந்தி பிரதமருக்கு கடிதம் 0 மாநில அரசுகளுக்கு சுயாட்சி தேவை: பினராயி விஜயன் 0 சமூக நீதிக்கு பெரும் தீங்கு உருவாகியுள்ளது: ஸ்டாலின் பேச்சு 0 கமல் அழைத்தாலும் இணைய மாட்டேன்: குஷ்பு 0 அரசு பள்ளிகளில் யோகா வகுப்புகள்: முதலமைச்சர் அறிவிப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஜனாதிபதி பதவி கட்சி, ஆட்சிக்கு அப்பாற்பட்டது: ராம்நாத் கோவிந்த் பேட்டி

Posted : சனிக்கிழமை,   ஜுன்   24 , 2017  05:51:03 IST

ஜனாதிபதி பதவி கட்சி, ஆட்சிக்கு அப்பாற்பட்டது என்று மனுதாக்கல் செய்த பின் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

 

ஜனாதிபதி தேர்தலில், பா.ஜனதா வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் 20 முதல்-மந்திரிகள் முன்னிலையில் இன்று மனு தாக்கல் செய்தார். பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க. மூத்த தலைவர்கள், கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் புடைசூழ ராம்நாத் கோவிந்த் தனது வேட்பு மனுவை தேர்தல் அதிகாரியான பாராளுமன்ற தலைமை செயலாளரிடம் தாக்கல் செய்தார்.

 

மனுதாக்கல் செய்த பின்  செய்தியாளர்களிடம் பேசிய ராம்நாத் , “நான் கவர்னர் ஆனது முதல், எந்த ஒரு அரசியல் கட்சியை சேர்ந்தவன் அல்ல. ஜனாதிபதி பதவி கட்சி, ஆட்சிக்கு அப்பாற்பட்டது. எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். உயர் மதிப்புடைய ஜனாதிபதி அலுவலகத்தின் மாண்புக்கு ஏற்ப என்னால் முடிந்த அளவிற்குச் சிறப்பாக செயல்படுவேன்”என்று தெரிவித்தார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...