???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ராஜஸ்தானில் நீதிபதியாக பதவியேற்கும் 21-வயது இளைஞர்! 0 தமிழகத்தின் 33வது மாவட்டமாக இன்று உதயமாகிறது தென்காசி 0 அயோத்தி வழக்கில் சாட்சியங்கள் அல்ல; சாஸ்திரமே நிலைநாட்டப்பட்டுள்ளது: திருமாவளவன் 0 அரசு பள்ளி மாணவர்களுக்கு ஷூ: தமிழக அரசு அரசாணை 0 தெலங்கானா எம்.எல்.ஏ.வின் இந்திய குடியுரிமை ரத்து 0 ஐஐடியில் பாத்திமா லத்தீப் மரணம்: சி.பி.ஐ விசாரணை கோரி வழக்கு 0 நாடாளுமன்ற பாதுகாப்புக் குழுவில் பிரக்யா: காங்கிரஸ் கண்டனம் 0 மருத்துவப் படிப்புகளில் ஓ.பி.சி பிரிவுக்கு 50% இட ஒதுக்கீடு வேண்டும்: டி.ஆர்.பாலு கோரிக்கை 0 தமிழ் மக்களுக்கு விருதை சமர்பிக்கிறேன்: கோவா திரைப்பட விழாவில் விருது பெற்ற ரஜினி பேச்சு 0 சமூக வலைத்தள கணக்குகளுடன் ஆதாரை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசு 0 இந்தியாவிற்கு ஒரு பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை விற்க அமெரிக்கா ஒப்புதல் 0 சென்னை குடிநீர் குடிக்க ஏற்றதல்ல: மத்திய தர நிர்ணய ஆணையம் 0 அ.தி.மு.கவுக்கு தெம்பிருந்தால் மேயர் பதவிக்கு நேரடித் தேர்தல் நடத்தட்டும்: பா.ஜ.க கடும் விமர்சனம் 0 சாவா்க்கருக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்கப்படுமா? மத்திய அரசின் மழுப்பல் பதில்! 0 சென்னை சுற்று வட்டார பகுதிகளில் மழை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

அனைத்து துறைகளிலும் வேலைவாய்ப்புகள் குறைந்து வருகின்றன: பிரகாஷ் காரத்

Posted : திங்கட்கிழமை,   அக்டோபர்   21 , 2019  23:21:33 IST

நாட்டின் பொருளாதார முன்னேற்றதிற்கான எந்த நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்கவில்லை என்று சிபிஎம் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் குற்றம் சாட்டியுள்ளார்.

சேலம் மாவட்டத்தில் உள்ள சிபிஎம் அலுவலகத்தில் காரல் மார்க்ஸ் சிலை திறப்புவிழா, பொதுக்கூட்டம் மற்றும் கலை நிகழ்சிகள் இன்று மாலை நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்வதற்காக சேலம் வந்த பிரகாஷ் காரத், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.


அப்போது, நாட்டின் பொருளாதாரம் கடும் சரிவை சந்தித்துள்ளதாகவும், அனைத்துத் துறைகளிலும் வேலை வாய்ப்புகள் குறைந்து கொண்டே வருவதாகவும் அவர் கூறினார். மத்திய அரசின் தவறான கொள்கைகளே பொருளாதார வீழ்ச்சிக்குக் காரணம் என குற்றம் சாட்டிய பிரகாஷ் காரத், இதனால், தொழிலாளர்கள், விவசாயிகள் என பலரும் பாதிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...