???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தார்கொள்முதல் வழக்கு : நான்கு வாரங்களில் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு! 0 கர்நாடகத் தமிழர்களுக்கு பாதுகாப்பு வேண்டும்: வைகோ அறிக்கை! 0 டெங்குவை சுகாதாரப் பேரிடராக அறிவிக்க வேண்டும்: திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்! 0 ராஜினாமா செய்யவில்லை: திருநாவுக்கரசர் மறுப்பு 0 பெங்களூருவில் மெர்சல் திரையிடல் நிறுத்தம் 0 பணிமனை விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.7.5 லட்சம் நிவாரணம் : முதலமைச்சர் அறிவிப்பு 0 போக்குவரத்து கழக கட்டிட விபத்து: அமைச்சர் ஓ. எஸ். மணியனை முற்றுகையிட்ட மக்கள் 0 ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலர்கள் கூட்டம் 0 சுகாதார சீர்கேட்டால் உயிரிழப்போர் எண்ணிக்கை: இந்தியாவுக்கு முதலிடம்! 0 'மெர்சல்' வசூல் சாதனை! 0 மெர்சல் பட வசனங்களில் உண்மையில்லை: பொன்.ராதகிருஷ்ணன் 0 நிலவேம்பு கசாயத்தை ஆய்வு செய்திருக்கிறோம்: சுகாதார செயலர் 0 "நடிகர் கமல்ஹாசன் மருத்துவரா? விஞ்ஞானியா?" 0 அரசு போக்குவரத்து கழக கட்டிடம் இடிந்து விபத்து: 8 பேர் பலி 0 முரசொலி பவள விழா கண்காட்சியை பார்வையிட்டார் கருணாநிதி!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஆளும் பாஜக அரசு பொதுத்துறை நிறுவனங்களை அழிக்கிறது : பிரகாஷ் காரத்.

Posted : வெள்ளிக்கிழமை,   ஆகஸ்ட்   11 , 2017  09:09:52 IST

மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு பொதுத்துறை நிறுவனங்களை அழிக்கும் பணியை தொடர்ந்து செய்து வருகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிரகாஷ் காரத் கூறியுள்ளார்.  நெய்வேலியில் என்எல்சி நிறுவனம் தனியார் மயமாவதை கணித்து நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் அவர் இவ்வாறு பேசியுள்ளார்.

 

சுதந்திரம் பெற்ற பின் இந்தியாவில் புதிய பொருளாதாரக் கொள்கை உருவாக்கப்பட்ட போது அதில் பொதுத்துறை நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என கொள்கை முடிவு எடுக்கப்பட்டது. அப்படி உருவாக்கப்பட்ட ஒரு ஒரு பொதுத்துறை நிறுவனம் தான்  என்எல்சி நிறுவனம். மத்திய அரசு என்எல்சியை தனியார் மயமாக்க முயர்சித்து வருகிறது. பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதன் மூலம் அதனை அழிக்க முயற்சித்து வருகிறது என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...