???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சாவர்க்கர் ஒரு சுதந்திர போராட்ட வீரர்: அபிஷேக் சிங்வி புகழாரம்! 0 டெங்கு: உள்ளாட்சி, சுகாதாரத்துறைக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்! 0 தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாக பேசுவது குற்றம் அல்ல: வைகோ 0 நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18ம் தேதி கூடுகிறது! 0 அனைத்து துறைகளிலும் வேலைவாய்ப்புகள் குறைந்து வருகின்றன: பிரகாஷ் காரத் 0 மஹாராஷ்டிரா, ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தல்: பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு! 0 தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கை: குற்றச் சம்பவங்களில் தமிழகம் 6-வது இடம் 0 மும்மொழிக் கொள்கை மறைமுகமான சமஸ்கிருத திணிப்பு: ராமதாஸ் கண்டனம் 0 கனமழை: சேலம், ராமநாதபுரம், நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை 0 காந்தி பிறந்த நாள்: பாலிவுட் நட்சத்திரங்களுடன் கலந்துரையாடிய பிரதமர்! 0 வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு: நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு! 0 பணப்புழக்கம் குறைந்ததே தீபாவளி விற்பனை குறையக் காரணம்: வணிகர் சங்கம் 0 பொறுப்பு அதிகமாகியுள்ளது: டாக்டர் பட்டத்துக்குப் பின் முதலமைச்சர் பேச்சு! 0 ராமதாஸின் கேள்விகளுக்கு விடையளிக்க மு.க.ஸ்டாலின் மறுப்பது ஏன்? ஜி.கே.மணி கேள்வி 0 சென்னை: அதிகாலையில் கனமழை!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மத்திய பிரதேச பத்திரிகையாளர்கள் நேர்மையற்றவர்கள்: பிரக்யா சிங் தாக்கு

Posted : வியாழக்கிழமை,   செப்டம்பர்   19 , 2019  00:54:11 IST

சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவிக்கும் பாஜக எம்.பி பிரக்யா சிங் தக்கூர் மத்திய பிரதேசத்தின் செஹோர் மாவட்ட ஊடகவியலாளர்களை நேர்மையற்றவர் என்று குறிப்பிட்டார்.

காணொளி ஒன்றில், பத்திரிகையாளர்களிடம் சிரித்தபடி “உங்களை புகழ்ந்து சொல்வதென்றால் செஹோரின் முழு ஊடகங்களும் நேர்மையற்றவை” என்று கூறியுள்ளார்.

2008 மாலேகான் குண்டுவெடிப்பில் குற்றம் சாட்டப்பட்ட பிரக்யா தக்கூரின் மற்றொரு காணொளியில் ரூ. 500 நோட்டு மக்களுக்காக புழக்கத்தில் விடப்படுகின்றன என்று கூறியிருந்தார்.

பிரக்யா தக்கூரின் கருத்துகளுக்கு பதிலளித்த மாநில காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பங்கஜ் சதுர்வேதி “அவரது தொடர்ச்சியான கருத்துக்கள் அவரது மனம் சமநிலையை இழந்து விட்டதை தெரிவிக்கிறது” என்று கூறினார்.
 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...