அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஆட்சி செய்பவர்கள் ஏன் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை? காங். எம்.பி கேள்வி 0 சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு அரசுப்பணியில் முன்னுரிமை: அமைச்சர் தகவல் 0 தடுப்பூசி போட்டுக் கொண்ட 2783 பேருக்கும் எந்த பாதிப்பும் இல்லை : அமைச்சர் விஜயபாஸ்கர் 0 “கொரோனா தடுப்பூசியை நானும் போட்டுக்கொள்வேன்” - முதலமைச்சர் பழனிசாமி “கொரோனா 0 கொரோனா தடுப்பூசி திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி 0 தமிழகத்தில் 166 மையங்களில் கொரோனா தடுப்பூசி 0 மத்திய அரசு - விவசாயிகள் இடையேயான பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி 0 பொங்கல்: உச்சம் தொட்ட டாஸ்மாக் மது விற்பனை! 0 அயோத்தியில் ராமர் கோயில் கட்ட குடியரசுத் தலைவர் ரூ.5 லட்சம் நன்கொடை 0 கமலுக்கு மீண்டும் டார்ச் லைட்! 0 த.மா.கா. நிர்வாகி ஞானதேசிகன் காலமானார்! 0 அனைவரும் திருக்குறளைப் படியுங்கள்: பிரதமர் மோடி பரிந்துரை 0 விவசாயிகள் மத்திய அரசுடன் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை 0 திமுகவை எதிர்க்க சசிகலாவையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்! குருமூர்த்தி பரபரப்பு பேச்சு! 0 ஜல்லிக்கட்டு கண்டு ரசித்த ராகுல்காந்தி!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

பிரபுதேவாவின் திருமணம் உண்மை தான் – ராஜூ சுந்தரம்

Posted : சனிக்கிழமை,   நவம்பர்   21 , 2020  05:50:57 IST

கடந்த சில நாட்களாக கோலிவுட் வட்டாரத்தில் பிரபுதேவா ரகசிய திருமணம் செய்து கொண்டதாக  செய்திகள் வெளியாகியது. அந்த செய்தி உண்மை தான் என அவரது சகோதரர் நடன இயக்குனர் ராஜூ சுந்தரம் தற்போது தெரிவித்துள்ளார்.

பிரபுதேவா மும்பையில் இருக்கும் பொழுது பிசியொதெரபி சிகிச்சை எடுத்து வந்துள்ளார். அப்போது அவருக்கு சிகிச்சை செய்த ஹிமானி என்ற மும்பையைச் சேர்ந்த பெண் மருத்துவரை காதலித்துள்ளார். இதனையடுத்து, அவர்கள் இருவரும் கடந்த மே மாதம் சென்னையில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்.

இதுகுறித்து ஆங்கில பத்திரிக்கை ஒன்றிற்கு பதிலளித்துள்ள ராஜூ சுந்தரம், “அது உண்மைதான். பிரபுதேவா திருமணம் செய்து கொண்டதில் எங்களுக்கு மகிழ்ச்சி” என்று கூறியுள்ளார்.

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...