![]() |
'அஞ்சல் துறை கணக்கர் பதவிகளுக்கான தேர்வை தமிழில் நடத்த வேண்டும்' - தொல். திருமாவளவன்Posted : வியாழக்கிழமை, ஜனவரி 07 , 2021 06:16:43 IST
![]()
தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளிலும் அஞ்சல் துறை கணக்கர் பதவிகளுக்கான தேர்வை நடத்துவதற்கான புதிய அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
|
|