???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 பேருந்து கட்டண உயர்வை திரும்ப பெற முடியாது: எம்.ஆர். விஜய பாஸ்கர் 0 காரைக்காலில் சுஸ்மா சுவராஜை பெண்கள் முற்றுகை! 0 ஆண்டாளின் புகழ்பாட தாம் ஆசைப்பட்டது தவறா? வைரமுத்து உருக்கம் 0 உயரம் குறித்து தொலைக்காட்சியில் கேலி: சூர்யா ரசிகர்கள் போராட்டம் 0 திராவிட இயக்கத்தை தூசிகூட தொட முடியாது: ஸ்டாலின் 0 பாரதிராஜாவை கைது செய்யவேண்டும்: இந்து அமைப்பு புகார்! 0 பேருந்து கட்டணம் அதிரடி உயர்வு! 0 20 ரூ. டோக்கன் கொடுக்க ‘மாஸ்டர் பிளான்’ போட்டோம்: தினகரன் ஆதரவாளர் 0 சொத்து குவிப்பு வழக்கு: தினகரன் சகோதாரிக்கு பிடிவாரண்ட் 0 வைரமுத்து தானாக எதையும் கூறவில்லை: நீதிமன்றம் கருத்து 0 சர்ச்சை பேச்சு: நயினார் நாகேந்திரன் மீது வழக்கு பதிவு 0 பத்மாவத் திரைப்படத்திற்கு விதித்த தடைக்கு எதிராக இடைக்காலத்தடை! 0 வடகிழக்கு மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிப்பு! 0 49 பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரி குறைப்பு! 0 பென்னி குயிக்கிற்கு சிலைநிறுவ முழு உதவி செய்யத் தயார்: மு.க.ஸ்டாலின்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

விஷாலின் அரசியல் நடவடிக்கைக்கு எதிர்ப்பு:நடிகர் சங்கப் பதவியிலிருந்து பொன்வண்ணன் ராஜினாமா!

Posted : திங்கட்கிழமை,   டிசம்பர்   11 , 2017  05:13:52 IST

விஷாலின் அரசியல் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் சங்க துணைத் தலைவர் பதவியிலிருந்து பொன்வண்ணன் ராஜினாமா செய்துள்ளார். நடிகர் சங்க பொதுச்செயலாளர் பொறுப்பில் உள்ள விஷால், திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் இருந்து வருகிறார். இந்தநிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட நடிகர் விஷால் மனு தாக்கல் செய்திருந்தார். வேட்பு மனுவில் ஏற்பட்ட குளறுபடியால் அவரது மனு நிராகரிக்கப்பட்டது. விஷாலின் அடுத்தடுத்த அரசியல் நடவடிக்கைகளால் நடிகர் சங்க நிர்வாகிகள் அதிருப்தி மற்றும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். சங்கத்தில் அவருக்கு எதிர்ப்பு குரல்கள் எழத்தொடங்கியாயிற்று.  இதனை உறுதி செய்யும் வகையில், நடிகர் சங்க துணைத் தலைவர் பதவியை பொன்வண்ணன் ராஜினாமா செய்துள்ளார்.  ஆனால், பொன்வண்ணனின் ராஜினாமா கடிதத்தை நடிகர் சங்கம் ஏற்கவில்லை என்று தெரிகிறது. ராஜினாமா முடிவில் பொண்வண்னன் உறுதியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...