???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கீழடியில் தொல்லியல் அருங்காட்சியகம்: மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு. 0 பா.ஜனதா ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் வாழ்க்கை குறிப்பு. 0 பேருந்து, ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் 0 சிறுவர்கள், மூத்த குடிமக்களுக்கு பாஸ்போர்ட் கட்டணம் 10% குறைப்பு: 0 தமிழக அரசு மதுக்கொள்கையை மாற்ற வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு. 0 போரூர் மேம்பாலம் 25ஆம் தேதி திறப்பு 0 பத்து லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: 0 வெளிநாட்டுக்கான தூதரக அதிகாரி முதல் மக்களவை சபாநாயகர் வரை - மீரா குமார் வாழ்க்கை குறிப்பு 0 ஜிஎஸ்டி யை அமல்படுத்துவதால் அனைத்து வரிகளும் குறையும்.- உர்ஜித் படேல் கருத்து 0 குடியரசுத் தலைவர் பதவி: பா.ஜ.க வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் இன்று வேட்புமனு தாக்கல் 0 நம்பிக்கை வாக்கெடுப்பில் சிபிஐ விசாரிக்க முடியாது: முதலமைச்சர் 0 எம்எல்ஏ,எம்பிக்களுக்கு ஸ்டாலின் கோரிக்கை 0 எதிர்கட்சிகளின் வேட்பாளராக மீராகுமார் அறிவிப்பு 0 7 பேர் விடுதலை எப்போது?: சட்ட அமைச்சர் பதில் 0 வெற்றிகரமாக பாய்ந்தது பிஎஸ்எல்வி- சி38!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மீண்டும் சிவகார்த்தி-பொன்ராம் கூட்டணி

Posted : வியாழக்கிழமை,   ஏப்ரல்   28 , 2016  01:10:44 IST

கோலிவுட் சினிமாவில் முன்னணி இளம் ஹீரோவாக வளம் வரும் சிவகார்த்திகேயனுக்கு பெரிய பெயர் வாங்கி தந்த படம் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’. பொன்ராம் இயக்கிய இந்த படம் வசூல் ரீதியா மிகப்பெரிய வெற்றிபெற்றது. பொன்ராம் - சிவகார்த்திகேயன் இரண்டாவது முறையா இணைந்து உருவான ‘ரஜினி முருகன்’ நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் பொன்ராம் தான் இயக்கம் அடுத்த படத்தில் மூன்றாவது முறையாக சிவகார்த்திகேயனோடு கை கோர்க்கிறார். சிவா ‘ரெமோ’ மற்றும் மோகன் ராஜா இயக்கும் படத்தை முடித்து, பொன்ராம் இயக்கும் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் நடிகர் சூரிக்கு, சிவாவுக்கு இணையான ரோல் கொடுக்க திட்டமிட்டிருக்காராம் பொன்ராம்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...