???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஆயுதங்கள் வாங்க இலங்கைக்கு ரூ.360 கோடி உதவி: அஜித் தோவல் 0 மாணவர்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடல்! 0 திருச்சி: அரசு பேருந்து மீது தனியார் பேருந்து மோதி 4 பேர் பலி 0 குரூப் 1 தேர்வு: ஜனவரி 20-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் 0 கேரளம்: இந்து முறைப்படி மசூதியில் திருமணம்! 0 கடலூர் அருகே ஹைட்ரோகார்பன் எடுக்க ஏல அறிவிப்பு 0 தமிழகத்தில் பால், தயிர் விலை உயர்வு! 0 காஷ்மீர்: நிதி ஆயோக் உறுப்பினர் சர்ச்சை பேச்சு 0 மன்னிப்பு கேட்காவிட்டால் ரஜினி வீடு முற்றுகை: த.பெ.தி.க. 0 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிப்பு 0 சாய்பாபா பிறந்த இடம் குறித்த சர்ச்சை: ஷீரடியில் கடையடைப்பு 0 பொங்கல் மது விற்பனை: கடந்த ஆண்டைவிட 10% அதிகம்! 0 கார் - லாரி மோதல்: நடிகை ஷாபனா ஆஸ்மி படுகாயம் 0 ரஜினிகாந்த் இலங்கை வருவதில் எந்தத் தடையுமில்லை: நமல் ராஜபக்ச 0 கூட்டணி குறித்து பொது வெளியில் பேச வேண்டாம்: ஸ்டாலின் அறிவுறுத்தல்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பொங்கலுக்கு இலவச வேட்டி, சேலை:முதல்வர் வழங்கினார்

Posted : புதன்கிழமை,   ஜனவரி   04 , 2017  23:15:56 IST

பொங்கல் திருவிழாவையொட்டி குடும்ப அட்டை தாரர்களுக்கு இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார். தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், 7 குடும்பங்களுக்கு விலையில்லா வேட்டி, சேலைகளை முதலமைச்சர் வழங்கினார். பொங்கல் பண்டிகையையொட்டி ஏறத்தாழ ஒரு கோடியே 62 லட்சம் பேருக்கு 486 கோடி ரூபாய் மதிப்பில் விலையில்லா வேட்டி சேலைகள் வழங்கப்பட இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதனிடையே, நடப்பு கல்வியாண்டில் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான விலையில்லா மிதிவண்டி திட்டத்தையும் முதலமைச்சர் தொடங்கி வைத்தார். அதன் அடையாளமாக 7 மாணாக்கர்களுக்கு அவர் மிதிவண்டிகளை வழங்கினார். சுமார் 244 கோடி ரூபாய் செலவில் மிதிவண்டிகள் வழங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...