???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அதிமுக செயற்குழு கூட்டம் வரும் 23ம் தேதிக்கு ஒத்திவைப்பு 0 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை: சென்னை வானிலை மையம் 0 கேரளாவிற்கு ரூ.500 கோடி இடைக்கால நிவாரண நிதி: பிரதமர் அறிவிப்பு 0 கேரளா செல்லும் 11 ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு 0 கேரளாவுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை! 0 கேரளாவுக்கு தாராளமாக உதவ தமிழக அரசு முன் வரவேண்டும்: ஸ்டாலின் 0 விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசிய சீமான் மீது வழக்கு 0 கேரள மக்களுக்கு ரஜினி, கமல், விஜய்சேதுபதி நிதிஉதவி 0 கேரளாவிற்கு மேலும் 5 கோடி நிதி: தமிழக அரசு அறிவிப்பு 0 கேரள வெள்ளம்:: மனிதன் என்பது எத்தனை மகத்தான சொல்! 0 கேரளமக்களுக்கு உதவுவது எப்படி? 0 கேரளாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் பிரதமர் ஆய்வு 0 வாஜ்பாய் மறைவு: மாலை 4 மணிக்கு இறுதிச்சடங்கு 0 முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு: பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி 0 முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் காலமானார்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

நிலையம் அமைக்க தமிழக அமைச்சர்கள் முட்டுக்கடை: பொன். ராதா காட்டம்

Posted : செவ்வாய்க்கிழமை,   பிப்ரவரி   13 , 2018  07:36:21 IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் விமானநிலையம் அமைக்க தமிழக  அமைச்சர்கள் முட்டுக்கட்டைப் போடுவதாக மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
கன்னியாகுமரி மாவட்டம் கோவளத்தில் சரக்குப் பெட்டகமாற்று முனைய வர்த்தக துறைமுகம் அமைவதன் அவசியம் மற்றும் அதனால் ஏற்படும் பயன்கள் குறித்த கூட்டம் நேற்று நடைபெற்றது.  
இதில் கலந்து கொண்ட மத்திய நிதி மற்றும் கப்பல் போக்குவரத்து துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், கன்னியாகுமரி மாவட்டத்தில் வர்த்தக துறைமுகம் அமைந்தால் மீனவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றார். 
 
மேலும், ஏதேதோ காரணங்களைக் கூறி தமிழகத்திற்கு வரும் திட்டங்களை தமிழக அமைச்சர்கள் தடுப்பதாக அவர் குற்றம்சாட்டினார். விமான நிலையம் அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடம் தொடர்பாக, தமிழக அமைச்சர் ஒருவரை சந்தித்துப் பேசும் போது, அந்த இடத்தில் கொக்கு முட்டையிடும் என்பதால் வேண்டாம் என்றார் என்றும் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...