???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 பிரதமரின் இதயத்தில் ஏழைகளுக்கு இடமில்லை: ராகுல் குற்றச்சாட்டு 0 அசாமில் போலி என்கவுண்டர்: ராணுவ மேஜர் ஜெனரலுக்கு ஆயுள் தண்டனை! 0 #MeToo புகார் கூறிய பெண் பத்திரிகையாளர் மீது எம்.ஜே. அக்பர் மானநஷ்ட வழக்கு 0 #Metoo எதிரொலி : பெண் எஸ்.பி பாலியல் புகார் குறித்து விபரம் கேட்கும் பிரதமர் அலுவலகம் 0 கலைஞர் கருணாநிதி சிலையை திறக்க சோனியாவிற்கு அழைப்பு 0 வைரமுத்து மீது ஏன் நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்கள்: திலகவதி கேள்வி 0 பாலியல் துன்புறுத்தல் திரைத்துறையில் மட்டுமல்ல, எல்லா துறைகளிலும் இருக்கிறது: கமல் 0 நியாய விலை கடை ஊழியர்கள் இன்றுமுதல் வேலைநிறுத்தம் 0 பெட்ரோல் விலையேற்றம்: எண்ணெய் நிறுவன அதிபர்களுடன் பிரதமர் ஆலோசனை 0 என் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் பொய்யானவை: அமைச்சர் எம்.ஜே அக்பர். 0 லஞ்ச ஒழிப்புத்துறை அதிமுகவின் கீழ் இயங்குவது வெட்கக்கேடானது: மு.க. ஸ்டாலின் 0 என்னை விலைக்கு வாங்க முயன்றார்கள்: கமல் ஹாசன் 0 தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி பினு கைது 0 #MeToo புகாரை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழு: மேனகா காந்தி அறிவிப்பு 0 மக்களவைத் தேர்தல் குறித்து விவாதிக்க திமுக உயர்நிலை செயல்திட்ட கூட்டம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

நிர்மலா விவகாரத்தில் ஆளுநருக்கு தொடர்பில்லை; அரசியல்வாதிகளுக்கு தொடர்புண்டு: பொன்.ராதா.

Posted : செவ்வாய்க்கிழமை,   அக்டோபர்   09 , 2018  18:51:47 IST

நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநர் பெயர் பயன்படுத்தப்பட்டிருப்பது மிகப்பெரிய சதி வலை என மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், பல அரசியல்வாதிகளுக்கு நிர்மலாதேவி விவகாரத்தில் தொடர்பிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். 
 
நக்கீரன் ஆசிரியர் கோபால் தேச துரோக வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக நக்கீரன் பத்திரிக்கையில் கட்டுரை வெளியானது. அந்த கட்டுரையில் ஆளுனரை பற்றி அவதூறாக எழுதியதாக, ஆளுனர் மாளிகை புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து பேசிய மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் இவ்விதம் தெரிவித்துள்ளார்


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...