???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்தில் வெல்லப்போவது யார்? 0 மத்தியில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சியை பிடிக்கும்: கருத்துக்கணிப்பு முடிவுகள்! 0 நாடு முழுவதும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு முடிந்தது; 60.21 சதவீத வாக்குகள் பதிவு! 0 பிரதமரின் கேதர்நாத் பயணம் தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல்: திரிணாமூல் புகார் 0 வெளி மாநிலங்களில் பயிலும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்க: ஸ்டாலின் 0 நாளை கடைசி கட்ட வாக்குப்பதிவு! 0 நீர் திருட்டைத் தடுக்க அரசு மேற்கொண்ட நடவடிக்கை என்ன?: நீதிமன்றம் கேள்வி 0 பரபரப்பான அரசியல் சூழலில் ராகுல்-சந்திரபாபு நாயுடு சந்திப்பு! 0 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலி! 0 சிறப்பான செய்தியாளர் சந்திப்பு: மோடி குறித்து ராகுல் 0 சென்னையில் மழைக்கு வாய்ப்பு! 0 பி.எட். தேர்வு தேதி மாற்றம்: உயர் கல்வித்துறை அறிவிப்பு 0 மே 23-க்கு பிறகு திமுக ஆட்சி அமைக்கும்: ஸ்டாலின் உறுதி 0 நாளை மறுதினம் இறுதிகட்டத் தேர்தல்: இன்று மாலையுடன் பிரசாரம் நிறைவு! 0 கோட்சே விவகாரம்: பிரக்யா தாகுர் மன்னிப்பு கோரினார்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதாகியுள்ள திருநாவுக்கரசு வீட்டில் சிபிசிஐடி ரெய்டு

Posted : புதன்கிழமை,   மார்ச்   13 , 2019  22:26:16 IST

பொள்ளாச்சியில் சமூக வலைதளங்கள் மூலம் பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்து, அதனை வீடியோ எடுத்து ஒரு கும்பல் மிரட்டிய சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்த வழக்கு தொடர்பாக, திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகிய 4 பேரும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றி தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரன் நேற்று உத்தரவிட்டார்.
 
அடுத்த சில மணி நேரங்களிலேயே வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. எனினும், வழக்கை சிபிஐ எடுக்கும் வரை சிபிசிஐடி விசாரணை நடத்த உள்ளது.
 
இந்நிலையில், சிபிசிஐடி ஐ.ஜி. ஸ்ரீதர் மற்றும் எஸ்.பி. நிஷா பார்த்திபன் ஆகியோர் பொள்ளாச்சிக்கு இன்று நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 
இதனைத் தொடர்ந்து தற்போது பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதாகியுள்ள திருநாவுக்கரசு வீட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...