???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் புயல், மழைக்கு 22 பேர் பலி 0 வாக்களிக்க வந்த முதியவர்கள் 5 பேர் உயிரிழப்பு! 0 பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியாகிறது! 0 பச்சைப்பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகர் ! 0 தமிழகத்தில் 70.9% வாக்குப் பதிவு! 0 சிதம்பரம் தொகுதியில் தலித் வீடுகளை அடித்து நொறுக்கிய கும்பல்! 0 வேலூர் தேர்தல் ரத்து: கண்ணீர் விட்டு அழுத ஏ.சி.சண்முகம் 0 வரிசையில் நின்று வாக்களித்தார் முதலமைச்சர் பழனிசாமி 0 மூன்றே நாட்களில் ரூ.422 கோடிக்கு மது விற்பனை! 0 மோடி சென்ற ஹெலிகாப்டரை சோதனை செய்த தேர்தல் அதிகாரி பணிநீக்கம் 0 மதுரை சித்திரைத் திருவிழா தேரோட்டம் தொடங்கியது! 0 நடிகர்கள் ரஜினிகாந்த், அஜீத், விஜய் வாக்களித்தனர்! 0 தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு தொடங்கியது! 0 கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பேருந்து கிடைக்காமல் அவதி 0 சென்னை அருகில் 1381 கிலோ தங்கம் பறிமுதல்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: சிபிஐ-க்கு மாற்றுவதில் இழுபறி!

Posted : வியாழக்கிழமை,   மார்ச்   21 , 2019  08:16:45 IST

பொள்ளாச்சி பாலியல் வழக்கை சிபிசிஐடி விசாரணையில் இருந்து சிபிஐ-க்கு மாற்றி, தமிழக அரசு கடந்த வாரம் அரசாணை ஒன்றை பிறப்பித்தது. அந்த அரசாணையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் விவரங்கள் குடும்பத்தின் விவரங்கள் அடங்கி இருந்தது.
 
இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, தற்போதையை அரசாணையை திரும்பப் பெற்றுக்கொண்டு, புதிய அரசாணை பிறப்பிக்குமாறு உத்தரவிட்டது. ஆனால் இதுவரை புதிய அரசாணையை தமிழக அரசு பிறப்பிக்காததால் இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றுவதில் சிக்கல் நீடிக்கிறது.
 
கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாண்டியராஜனை மாற்றுவது தொடர்பாக தமிழக அரசு மூலமாக தேர்தல் ஆணையத்திற்கு காவல்துறை கடிதம் எழுதியது. இதனால் ஓரிரு நாட்களில் கோவை காவல்துறை கண்காணிப்பாளர் பணியிடம் மாற்றப்படுவார் என கூறப்படுகிறது.
 
மேலும், இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி போலீசார் வழக்கு சிபிஐக்கு மாறுவதால் முழுமையான ஆர்வத்தோடு விசாரிக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...