???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட மாணவி கைது 0 இந்தியர் எட்டு பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல்! 0 காவலர் தேர்வுக்கு இடைக்கால உயர்நீதிமன்றம் தடை 0 மக்கள் நீதி மய்யம் கட்சியின் 3-ம் ஆண்டு விழா: கமல் நிகழ்ச்சிகள் ரத்து 0 நீதித்துறை மீது நம்பிக்கை குறைந்துவிட்டது: உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வேதனை 0 எரிமலையின் ஓரத்தில் மோடி மகுடி வாசிக்கிறார்: வைகோ 0 மயிரிழையில் உயிர் தப்பினேன்: கமல்ஹாசன் 0 20 பேர் உயிரிழந்த திருப்பூர் விபத்து: பிரதமர் இரங்கல் 0 லைகா நிறுவனம் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு 0 '7 பேர் விடுதலை தொடர்பாக கவர்னர் நல்ல முடிவை எடுப்பார்': முதல்வர் பழனிசாமி நம்பிக்கை 0 'குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சையை மேற்கொள்ள ஆண்கள் முன்வர வேண்டும்': அமைச்சர் 0 என்னை ஒழித்துகட்ட முயற்சி: நடிகை சனம் ஷெட்டி மீது தர்ஷன் புகார் 0 திருப்பூரில் லாரி - பேருந்து மோதி விபத்து: 13 பேர் பலி 0 இந்தியன்-2 படப்பிடிப்பில் விபத்து: 3 பேர் உயிரிழப்பு 0 பா.ஜ.க எம்.எல்.ஏ மீது கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பைக் ரேஸில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை: போலீசு எச்சரிக்கை

Posted : திங்கட்கிழமை,   டிசம்பர்   30 , 2019  23:46:38 IST

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போக்குவரத்து போலீசார் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற விபத்து அதனால் ஏற்பட்ட உயிரிழப்பு விதிமீறல் ஆகியவற்றின் புள்ளி விவரங்களை வெளியிட்டனர்.

அதில் 2019 ஜனவரி முதல் டிசம்பர் வரை மது அருந்தி வாகனம் ஓட்டியதாக 50 ஆயிரம் பேர் மீது வழக்கு உள்ளதாகவும் மதுஅருந்தி வாகனம் ஓட்டிய மற்றும் விதிமீறலில் ஈடுபட்ட ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 559 பேரின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்துள்ளதாகவும் கூறினர்.

2020 ஆண்டு பிறப்பின் போது மதுகுடித்துவிட்டு வாகனம் ஓட்டுவோரின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் ரேஸ் ஒட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...