???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தயாரிப்பாளருக்கு இம்சை அரசனாக மாறிய நகைச்சுவை நடிகர்! 0 சசிகலா குடும்பம்தான் சோதனைக்கு காரணம்: தீபா குற்றச்சாட்டு 0 போயஸ் இல்லத்தில் ரெய்டு நடத்தியது மனவேதனை அளிக்கிறது: மைத்ரேயன் 0 போயஸ் இல்லத்திலிருந்து லேப்டாப், பென் டிரைவ், கடிதங்கள் பறிமுதல்: விவேக் தகவல் 0 ஜெயலலிதாவின் ஆன்மாவுக்கு செய்யும் துரோகம்: டிடிவி தினகரன் 0 போயஸ் இல்லத்தில் வருமானவரி சோதனை 0 சொகுசுக்கார் இறக்குமதி வழக்கு : நடராஜனுக்கு தண்டனையை உறுதி செய்தது நீதிமன்றம்! 0 திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்த அ.தி.மு.க ஆதரவு எம்.எல்.ஏக்கள்! 0 அறம் படத்தின் கதை என்னுடையதில்லை : கோபி நயினார் 0 தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு 0 நாச்சியார் படத்தில் ஜோதிகாவின் வசனம்: மாதர் சங்கம் எதிர்வினை 0 பேரறிவாளன் உள்ளிட்ட அனைவரையும் விடுவிக்கலாம்: தீர்ப்பு அளித்த நீதிபதி கே.டி.தாமஸ் 0 கருணாநிதியுடன் அதிமுக கூட்டணி கட்சி எல்ஏக்கள் சந்திப்பு 0 நாகை மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது 0 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு ஒத்திவைப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

வாட்ஸ்ஆப்பில் மாணவிகளுக்கு தொல்லை: காவலர் கைது

Posted : ஞாயிற்றுக்கிழமை,   ஏப்ரல்   16 , 2017  20:42:22 IST

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியைச் சேர்ந்தவர், 8ஆம் வகுப்பு படிக்கும் தனது மகளின் படத்தை வாட்ஸ்ஆப் டி.பி.‌யாக வைத்திருந்தார். அந்த மாணவியின் படத்தை வைத்து ஆபாச வீடியோ தயாரித்த ஒருவர், அதனை அவரது தந்தையின் எண்ணிற்கு அனுப்பியதாக தெரிகிறது. இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு மாணவியின் தந்தை புகார் அளித்ததையடுத்து, போலீசார் நடத்திய விசாரணையில், சென்னை குமரன் நகர் காவல்நிலையத்தில் குறிப்பிட்ட செல்போன் எண் கடைசியாக செயல்பட்டது தெரியவந்தது. அங்கு பணியாற்றும் உளவுத்துறை காவலர் செந்தில்கேசவன் ஆபாச வீடியோக்களை அனுப்பியது தெரியவந்தது. இவர் கன்னியாகுமரி மாவட்டம் படந்தாலுமூடு பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். அவரை கைது செய்த களியக்காவிளை போலீசார், குழித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஆவணங்கள் இல்லாத போலி சிம்கார்டை பயன்படுத்தி, பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு வாட்ஸ்ஆப்பில் ஆபாச வீடியோ மற்றும் படங்களை அனுப்பி காவலர் செந்தில்கேசவன் பாலியல் தொந்தரவு கொடுத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...