![]() |
டெல்லியில் போலீஸார் - வழக்கறிஞர்கள் மோதலில் துப்பாக்கிச் சூடுPosted : சனிக்கிழமை, நவம்பர் 02 , 2019 06:50:24 IST
டெல்லியில் காவல்துறையினர், வழக்கறிஞர்களுக்கு இடையே நடைபெற்ற மோதலில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
தீஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்ற இந்த சம்பவத்தில் போலீஸார் சுட்டதில் வழக்கறிஞர் ஒருவர் படுகாயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் காவல்துறையினரின் வாகனம் தீயிட்டு எரிக்கப்பட்டது.
|
|