???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இரண்டு மதிப்பெண்கள் நூறு ஆயின! 0 ஜெ.உயிருடன் இருக்கும் போது எங்கே இருந்தீர்கள்? தீபாவுக்கு நீதிபதி கேள்வி 0 EIA 2020 வரைவை தமிழில் வெளியிட சாத்தியக்கூறுகள் உள்ளதா? விளக்கமளிக்க நீதிமன்றம் உத்தரவு 0 தமிழகம்: கொரோனாவால் ஒரே நாளில் 119 பேர் உயிரிழப்பு 0 கேரளா விமான விபத்தில் 18 பேர் உயிரிழப்பு 0 அ. முத்துலிங்கம் சிறுகதைகள் : ஒரு பறவைப் பார்வை !- பகுதி -3 -அருள்செல்வன் 0 அ. முத்துலிங்கம் சிறுகதைகள் : ஒரு பறவைப் பார்வை !- பகுதி -2 -அருள்செல்வன் 0 அ. முத்துலிங்கம் சிறுகதைகள் : ஒரு பறவைப் பார்வை !- பகுதி -1 -அருள்செல்வன் 0 இலங்கையில் மீண்டும் இராஜபக்சகளின் ராஜ்ஜியம்- 2/3 பெரும்பான்மை வெற்றி! 0 இரண்டாமாண்டு நினைவு தினம்:கருணாநிதி நினைவிடத்தில் மு.க. ஸ்டாலின் மரியாதை 0 இ-பாஸ் வழங்க மேலும் ஒரு குழு அமைப்பு: முதலமைச்சர் அறிவிப்பு 0 மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 30 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு 0 உச்சநீதிமன்றத்தில் விஜய் மல்லையா ஆவணங்கள் மாயம் 0 தமிழகம்:5684 பேருக்கு தொற்று; 110 பேர் உயிரிழப்பு 0 பதஞ்சலி நிறுவனத்துக்கு ₹10 லட்சம் அபராதம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

டெல்லி நீதிமன்றத்தில் போலீசாரை ஓடஓட விரட்டியடித்த வழக்கறிஞர்கள்!

Posted : ஞாயிற்றுக்கிழமை,   நவம்பர்   03 , 2019  00:31:45 IST

பழைய டெல்லியில் உள்ள திஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில், வாகனத்தை நிறுத்துவதற்கு இடப்பற்றாக்குறை உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஒரு வழக்கறிஞர் வாகனத்தை நிறுத்த வந்தபோது அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. வாய்த்தகராறு முற்றியதால் அந்த வழக்கறிஞரை போலீசார் அழைத்து செல்ல முயன்றனர். ஆனால் அங்கு கூடிய வழக்கறிஞர்கள் போலீசாரை ஓட ஓட விரட்டி அடித்து உதைத்தனர்.

வழக்கறிஞர்களின் தாக்குதலில் துணை காவல் ஆணையர் உள்பட 20 பேர் காயமடைந்த நிலையில், நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த போலீசாரின் வாகனத்திற்கும் தீவைக்கப்பட்டது. இதனால் அங்கு பதற்றம் நிலவியதால், போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...