???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 டெல்லியில் இன்று காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் 0 அமமுகவுக்கு குக்கர் சின்னம் கிடைக்குமா? உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை 0 ராதாரவிக்கு சமூக ஊடகங்களில் கடும் கண்டனம்! 0 நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய பேச்சு: திமுகவில் இருந்து ராதாரவி நீக்கம் 0 நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு: தமிமுன் அன்சாரி 0 சிவகங்கையில் மநிம வேட்பாளர் கவிஞர் சினேகன்! 0 மக்களே தலைவர்; நான் என்றும் தொண்டன்: எடப்பாடி பழனிசாமி 0 நான் பிராமணர்;சவுகிதார் ஆக முடியாது: சுப்பிரமணியன் சாமி 0 சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் போட்டி! 0 எதிரணி வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பார்கள்: தமிழச்சி தங்க பாண்டியன் 0 வேட்பு மனுவை தாக்கல் செய்தார் நடிகர் பிரகாஷ் ராஜ் 0 சென்னை - சேலம் 8 வழி விரைவு சாலை திட்டத்தை ரத்து செய்வோம்: மு.க.ஸ்டாலின் பேச்சு 0 பெரியகுளம் அதிமுக வேட்பாளர் மாற்றம் 0 வக்ஃபு வாரிய அலுவலகத்தில் சிபிஐ சோதனை 0 தேர்தலை ஒத்திவைக்கக்கோரும் மூன்று வழக்குகளும் தள்ளுபடி!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மக்களவைத் தேர்தலுக்கான பாமக தேர்தல் அறிக்கை வெளியீடு

Posted : சனிக்கிழமை,   மார்ச்   16 , 2019  01:46:04 IST

மாநிலங்களின் உரிமைகளே மத்திய அரசின் பெருமை என்ற கோரிக்கையுடன் தமது தேர்தல் அறிக்கையை பாமக வெளியிட்டுள்ளது.
 
சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் ஹோட்டலில் தேர்தல் அறிக்கையை, பா.ம.கவின் நிறுவனர் ராமதாஸ் வெளியிட பெண் செய்தியாளர் ஒருவர் பெற்றுக்கொண்டார்.
 
அதனைத்தொடர்ந்து பேசிய ராமதாஸ், இது சம்பிரதாய தேர்தல் அறிக்கை அல்ல. தமிழகத்தின் தன்னாட்சிக்கான குரல் என்று கூறினார்.
 
மேலும், இந்தியாவில் மாநிலங்களுக்கான அதிகாரங்கள் குறைவாக உள்ளதும் இதை மாற்ற வேண்டும். மத்தியில் கூட்டாட்சி, மாநிலங்களில் சுயாட்சி என்ற நெடுநாள் கொள்கையில் சின்ன முன்னேற்றம்கூட இல்லை என்றும் கூறினார்.
 
தொடர்ந்து பேசிய ராமதாஸ் மாநிலங்கள் சவலை பிள்ளையாக உள்ளது. அதற்கு உதாரணம் ஜல்லிக்கட்டு போராட்டம் என்று கூறினார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...