???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ரஜினியுடன் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்! 0 குடியுரிமை சட்ட திருத்த மசோதா: வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம்! 0 உ.பி.: பாலியல் வழக்குகளை விசாரிக்க 218 விரைவு நீதிமன்றங்கள்! 0 குடியுரிமைக்கு 12 லட்சம் பேர் விண்ணப்பம்: நித்தியானந்தா 0 வெங்காய விலையை கட்டுப்படுத்த திராணி இல்லையா? மு.க.ஸ்டாலின் கேள்வி 0 கர்நாடகா: 12 தொகுதிகளை கைப்பற்றியது பாஜக! 0 விற்பனைக்கு வந்தது எகிப்து வெங்காயம்! 0 ஈழத் தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கப்படாது: மத்திய அரசு 0 ஊராட்சித் தலைவர் பதவி ரூ.50 லட்சத்துக்கு ஏலம்! 0 உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்புமனு தொடங்கியது! 0 காஷ்மீரில் கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் தாக்கல் 0 குடியுரிமை மசோதா மக்களவையில் இன்று தாக்கல் 0 கர்நாடகா இடைத்தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது 0 திராவிடம் அழிந்துவருகிறது;ஆன்மீகம் தழைக்கிறது: குருமூர்த்தி 0 மக்களுக்கு பாஜக அரசு துரோகம் செய்துவிட்டது: ப. சிதம்பரம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

சிலைகளை மீட்க பிரதமர் மோடியே காரணம்: தமிழக அரசு

Posted : செவ்வாய்க்கிழமை,   நவம்பர்   12 , 2019  22:09:48 IST

சிலை கடத்தல் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக உள்ள பொன்.மாணிக்கவேல் கடந்த ஓராண்டாக வழக்கு தொடர்பாக எந்த ஆவணத்தையும் கூடுதல் டிஜிபியிடம் வழங்கவில்லை என அரசு தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

மேலும் யுரேனியம் கொள்முதல் செய்ய நடந்தப்பட்ட பேச்சுவார்த்தையின் போது பிரதமர் விடுத்த கோரிக்கையின் அடிப்படையிலேயே ஆஸ்திரேலியாவில் இருந்து சிலைகள் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், பொன்.மாணிக்கவேல் முயற்சியால் அந்த சிலைகள் மீட்கப்பட்டதாக தவறான செய்திகளை பரப்புவதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. அரசு தரப்பின் வாதங்களை கேட்ட நீதிபதிகள், பொன்.மாணிக்கவேலின் பதவிக்காலம் குறித்த வழக்கு வரும் 18ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளதால், இந்த வழக்கு விசாரணையை வரும் 20ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...