???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சுகாதாரத்தில் பின்னுக்குச் சென்ற தமிழகம்! 0 மாணவர் சேர்க்கை இல்லை: மூட விண்ணப்பிக்கும் பொறியியல் கல்லூரிகள் 0 டெல்டா மாவட்டங்களில் மேலும் 104 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் 0 தாய்லாந்தில் சிக்கியுள்ள திருப்பூர் இளைஞரை மீட்க வெளியுறவுத்துறை அமைச்சர் நடவடிக்கை 0 தங்க தமிழ்ச் செல்வன் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்: தினகரன் 0 பா.ரஞ்சித்துக்கு முன் ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவு 0 மேகதாது விவகாரத்தில்கர்நாடக திட்ட அறிக்கையை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும்: முதலமைச்சர் கடிதம் 0 காவிரி நீர் மேலாண்மை ஆணையம் இன்று கூடுகிறது 0 ஊதியம் வழங்க மத்திய அரசின் உதவியை கேட்கிறது பி.எஸ்.என்.எல். 0 இதுதான் புதிய இந்தியாவா?: குலாம் நபி ஆசாத் கேள்வி 0 பொறியியல் சேர்க்கை கலந்தாய்வு இன்று தொடங்குகிறது! 0 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் அறிவிப்பு 0 குடிகாரர்களால் மனைவி உயிரிழப்பு: 6 மணி நேரம் போராடிய மருத்துவர் 0 தேர்தலை சந்திக்காமலேயே விரைவில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும்: ஸ்டாலின் 0 திருமணம் ஆகாத பெண்கள் தந்தையிடம் ஜீவனாம்சம் பெற உரிமை உள்ளது: நீதிமன்றம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

சாதாரண மக்கள் பயன்படுத்தும் பொருட்களுக்கு ஜிஎஸ்டி குறைக்கப்படும்: பிரதமர்

Posted : செவ்வாய்க்கிழமை,   டிசம்பர்   18 , 2018  23:20:53 IST

சாதாரண மக்கள் பயன்படுத்தும் 99% பொருட்களை 18% ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
 
மும்பையில் ஆங்கில தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர், ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டபோது, அதில் பதிவுசெய்யப்பட்ட 65 லட்சம் நிறுவனங்கள் மட்டுமே இருந்ததாக தெரிவித்தார். தற்போது கூடுதலாக 55 லட்சம் நிறுவனங்கள் இணைந்துள்ளதாகவும் நரேந்திர மோடி கூறினார்.
 
தற்போது ஜிஎஸ்டி அமைப்பு விரிவடைந்துள்ளதாகவும், சாதாரண மக்கள் பயன்படுத்தும் 99 சதவீத பொருட்களை 18 சதவீத வரம்புக்குள் கொண்டுவர மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் பிரதமர் கூறினார். இதன்மூலம், ஆடம்பரப் பொருட்களாக கருதப்படும் சில பொருட்களுக்கு மட்டுமே அதிகபட்ச ஜிஎஸ்டி-யான 28 சதவீத வரி விதிக்கப்படும் என்று நரேந்திர மோடி மறைமுகமாக தெரிவித்தார்.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...