![]() |
நடுத்தர மக்களுக்குப் பயனளிக்கும் பட்ஜெட்: பிரதமர் மோடிPosted : வெள்ளிக்கிழமை, ஜுலை 05 , 2019 22:57:34 IST
மத்திய பட்ஜெட் உரை நாடாளுமன்றத்தில் நிறைவடைந்த உடன் பிரதமர் மோடி, பட்ஜெட் குறித்தான தனது கருத்தை ட்விட்டர் லைவ் மூலம் வெளிப்படுத்தினார். பிரதமர் மோடி கூறுகையில், “இப்புதிய பட்ஜெட் மூலம் நடுத்தர மக்கள் அதிகம் பயன்பெறுவர். நாட்டின் வளர்ச்சி மேம்பாட்டுப் பணிகள் துரிதப்படுத்தப்படும்.
|
|