அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்துக்கு அதிக அளவில் தடுப்பூசிகளை வழங்க வேண்டும்: பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் 0 தடுப்பூசி குறித்து வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை: சென்னை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை 0 தமிழகத்தில் வரும் 20-ந்தேதி முதல் இரவு நேர ஊரடங்கு: அரசு அறிவிப்பு 0 அதிகரிக்கும் கொரோனா: முதலமைச்சர் இன்று முக்கிய ஆலோசனை 0 கடந்த ஆண்டைபோல ஒன்றுபட்டு கொரோனாவை ஒழிப்போம்: பிரதமர் மோடி 0 ஒரேநாளில் 2,61,500 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 1,501 பேர் உயிரிழப்பு! 0 ரெம்டெசிவிர் மருந்தின் விலை 2800 ரூபாயிலிருந்து 899 ரூபாயாக குறைப்பு 0 வேளச்சேரி வாக்குச்சாவடியில் நடைபெற்ற மறுவாக்குப்பதிவில் 186 வாக்குகள் மட்டுமே பதிவு 0 தடுப்பூசிக்கான வயது வரம்பை 25ஆக குறைக்க வேண்டும் - பிரதமருக்கு சோனியா கடிதம் 0 கால்நடைத் தீவன ஊழல்: 4வது வழக்கிலும் லாலு பிரசாத் யாதவுக்கு ஜாமீன்! 0 கிரிஜா வைத்தியநாதன் நியமனத்துக்கு விதித்த தடை நீக்கம்: உயர்நீதிமன்றம் 0 நண்பன் விவேக் மறைவால், துக்கம் தொண்டையை அடைக்கிறது: நடிகர் வடிவேலு கண்ணீர் 0 மாஸ்க் அணியவில்லை என்றால் ரூ.500 அபராதம்! 0 தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 9344 பேருக்கு கொரோனா! 0 நடிகர் விவேக் உடல் தகனம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

புதுச்சேரி மக்கள் 5 ஆண்டுகளாக மகிழ்ச்சியாக இல்லை - பிரதமர் மோடி

Posted : வியாழக்கிழமை,   பிப்ரவரி   25 , 2021  23:40:10 IST

புதுச்சேரி மக்கள் 5 ஆண்டுகளாக மகிழ்ச்சியாக இல்லை எனக் கூறியுள்ள பிரதமர் மோடி, முதலமைச்சராக இருந்தவர் கட்சித் தலைமையின் செருப்பைத் தூக்குபவராக இருந்தார் எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

வணக்கம் எ‌னவும், திருக்குறள் சொல்லியும் தமிழில் பேச்சை தொடங்கிய பிரதமர் மோடி, புதுச்சேரி காங்கிரஸ் அரசு நிர்வாகச் சீர்கேடு நிறைந்ததாக இருந்ததாகவும், ராகுல்காந்தி கலந்துகொண்ட நிகழ்ச்சியில், பெண் ஒருவரை புதுச்சேரி அரசை குறை கூறியபோது, முதலமைச்சர் அந்தப் பேச்சை தவறாக மொழி பெயர்த்து, கட்சித் தலைவரிடமே பொய் கூறியதாகக் குற்றம்சாட்டினார். ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதியில்கூட உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடியும் எனக் கூறிய மோடி, ஆனால், புதுச்சேரியில் நடத்த முடியாது என விமர்சித்தார். காங்கிரஸ் கட்சியினர் பொய் சொல்வதில் அணைத்து மெடல்களையும் பெற்று இருப்பதாகவும்,  நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும் கூறிய மோடி, காங்கிரஸ் கட்சியை மக்கள் தூக்கி எறிய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...