???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சப்- இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை: மூளையாக செயல்பட்டவர் கைது 0 சட்டப்பேரவையை விட உயர்ந்தோர் யாருமில்லை: கேரள ஆளுநருக்கு பினராயி பதிலடி 0 நிர்பயா வழக்கில் தூக்குத் தண்டனை தேதி மாற்றம் 0 பாரத ரத்னா விருதைவிட மகாத்மா உயர்ந்தவர்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி 0 எம்.ஜி.ஆர்.வேடத்தில் அரவிந்த் சாமி: ஆச்சரியமடைந்த ரசிகர்கள் 0 பெரியாரை அவதூறாக பேசியதாக ரஜினி மீது குற்றச்சாட்டு! 0 திமுக - காங்கிரஸ் இடையே கருத்து வேறுபாடு இல்லை: கே.எஸ்.அழகிரி 0 நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கில் போடுவது தள்ளிவைப்பு! 0 உள்ளாட்சி தேர்தலில் அக்கிரமத்தை மீறி வெற்றி பெற்றுள்ளோம்: மு.க.ஸ்டாலின் 0 நடிகை ராஷ்மிகா வீட்டில் வருமான வரி சோதனை 0 பினராயி விஜயனுக்கு எதிராக கேரளா ஆளுநர் போர்க்கொடி! 0 பாஜக தலைவராகிறார் ஜே.பி.நட்டா! 0 விலங்கோடு மக்கள் அனையர்:கால்நடை மருத்துவர் வே.ஞானப்பிரகாசம் எழுதும் பணி அனுபவத் தொடர்-1 0 பிரியா பவானி சங்கருடன் காதலா? கொதித்தெழுந்த எஸ்.ஜே.சூர்யா 0 நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறுத்திவைக்க மறுப்பு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

வடகிழக்கு மக்களின் உரிமைகளை யாரும் பறிக்க முடியாது: பிரதமர்

Posted : வியாழக்கிழமை,   டிசம்பர்   12 , 2019  22:29:23 IST

குடியுரிமை திருத்த மசோதாவால் வடகிழக்கு மாநில மக்கள் அச்சமடைய வேண்டாம் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜார்கண்ட் மாநிலத்தின் தன்பாத்தில் நேற்று நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றும்போது இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

அசாம் உள்ளிட்ட வடகிழக்கு பிராந்தியத்தை சேர்ந்த ஒவ்வொரு மாநிலங்களுக்கும், ஒவ்வொரு பழங்குடி சமூகத்துக்கும் நான் கூற விரும்புவது என்னவென்றால், உங்கள் கலாசாரம் மற்றும் உரிமைகளை காப்பதற்கே பா.ஜனதாவும், மத்திய அரசும் முன்னுரிமை அளித்து செயல்படுகின்றன. உங்கள் உரிமைகளை யாரும் பறித்துச்செல்ல முடியாது.

மோடி மீது நம்பிக்கை வைக்குமாறு அசாமை சேர்ந்த சகோதர, சகோதரிகளை நான் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் பாரம்பரியம், கலாசாரம் மற்றும் வாழ்க்கை முறைக்கு எந்த பிரச்சினையும் ஏற்படாது. உங்களின் தனித்துவம் மற்றும் கலாசாரம் போன்றவை தொடர்ந்து செழித்து வளரும். இந்த நாட்டின் குடிமக்களுக்கு இந்த மசோதாவால் எந்த விளைவும் ஏற்படாது' இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...