???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 '7 பேர் விடுதலை தொடர்பாக கவர்னர் நல்ல முடிவை எடுப்பார்': முதல்வர் பழனிசாமி நம்பிக்கை 0 'குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சையை மேற்கொள்ள ஆண்கள் முன்வர வேண்டும்': அமைச்சர் 0 என்னை ஒழித்துகட்ட முயற்சி: நடிகை சனம் ஷெட்டி மீது தர்ஷன் புகார் 0 திருப்பூரில் லாரி - பேருந்து மோதி விபத்து: 13 பேர் பலி 0 இந்தியன்-2 படப்பிடிப்பில் விபத்து: 3 பேர் உயிரிழப்பு 0 பா.ஜ.க எம்.எல்.ஏ மீது கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு 0 எம்.ஜி.ஆர் சிலைக்கு காவி சாயம்: சர்ச்சை! 0 திட்டமிட்டபடி சட்டமன்ற முற்றுகை போராட்டம் நடைபெறும்: இஸ்லாமிய அமைப்புகள் 0 கர்நாடக பா.ஜ.க. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ரகசிய கூட்டம்! 0 தயாரிப்பாளர்களுக்கு செலவு வைக்கிறார் நயன்தாரா: தயாரிப்பாளர் புகார்! 0 சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற தெலுங்கானா அரசு முடிவு 0 கொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை 2000ஐ தொட்டது! 0 மகாராஷ்டிராவில் NPR அமல்படுத்தப்படும்: உத்தவ் தாக்கரே 0 சட்டமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தத் தடை! 0 "மாதவிடாய் காலத்தில் சமைக்கும் பெண்கள் நாயாகப் பிறப்பார்கள்"
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தோல்வியை வாழ்வின் ஒரு அங்கமாக எடுத்துக்கொள்ளுங்கள்: பிரதமர் அறிவுரை

Posted : திங்கட்கிழமை,   ஜனவரி   20 , 2020  21:13:03 IST

நாடு முழுவதும் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் பிரதமர் மோடி கடந்த 2018-ம் ஆண்டு முதல் அவர்களுடன் கலந்துரையாடல் நடத்தி வருகிறார். ‘தேர்வு கலந்துரையாடல்’ என்ற பெயரில் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சி 3-வது ஆண்டாக நேற்று நடத்தப்பட்டது.

இந்த கலந்துரையாடலில் பிரதமர்,'மாணவர்கள் தேர்வு அறையில் எத்தகைய அழுத்தத்துடனும் நுழையக்கூடாது. அங்கு மற்றவர்கள் என்ன செய்கிறார்கள்? என்பது குறித்து கவலைப்பட வேண்டாம். உங்கள் மீது நம்பிக்கை வைத்து, நீங்கள் என்ன தயாரித்திருக்கிறீர்களோ அதில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும்.

தேர்வுகளும், நல்ல மதிப்பெண்ணும்தான் அனைத்தும் என்ற எண்ணத்தில் இருந்து நாம் வெளியே வர வேண்டும். பொதுத்தேர்வு என்பது கல்விப்பயணத்தின் ஒரு பகுதி தான். தோல்வியை கண்டு அஞ்சக்கூடாது. அதை வாழ்வின் ஒரு அங்கமாக எடுத்துக்கொள்ளுங்கள்.

சந்திரயான்௨ விண்கலம் நிலவில் இறங்கும் நிகழ்வில் வெற்றி உறுதியில்லை என்பதால், அந்த நிகழ்ச்சியை பார்க்க செல்ல வேண்டாம் என எனக்கு சொல்லப்பட்டது. ஆனால் நான் அங்கு இருக்க வேண்டிய தேவை இருந்தது. தோல்வியில் இருந்து அதிகம் கற்றுக்கொள்ள வேண்டும்' என்று பேசினார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...