???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அ. முத்துலிங்கம் சிறுகதைகள் : ஒரு பறவைப் பார்வை !- பகுதி -3 -அருள்செல்வன் 0 அ. முத்துலிங்கம் சிறுகதைகள் : ஒரு பறவைப் பார்வை !- பகுதி -2 -அருள்செல்வன் 0 அ. முத்துலிங்கம் சிறுகதைகள் : ஒரு பறவைப் பார்வை !- பகுதி -1 -அருள்செல்வன் 0 இலங்கையில் மீண்டும் இராஜபக்சகளின் ராஜ்ஜியம்- 2/3 பெரும்பான்மை வெற்றி! 0 இரண்டாமாண்டு நினைவு தினம்:கருணாநிதி நினைவிடத்தில் மு.க. ஸ்டாலின் மரியாதை 0 இ-பாஸ் வழங்க மேலும் ஒரு குழு அமைப்பு: முதலமைச்சர் அறிவிப்பு 0 மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 30 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு 0 உச்சநீதிமன்றத்தில் விஜய் மல்லையா ஆவணங்கள் மாயம் 0 தமிழகம்:5684 பேருக்கு தொற்று; 110 பேர் உயிரிழப்பு 0 பதஞ்சலி நிறுவனத்துக்கு ₹10 லட்சம் அபராதம்! 0 எஸ்.வி.சேகர் யார்? அவர் எந்தக் கட்சியில் இருக்கிறார்?: முதலமைச்சர் 0 டாஸ்மாக் திறப்பதில் அரசுக்கு பொதுநலன் இல்லை: உயர்நீதிமன்றம் 0 மகிந்த ராஜபக்சவுக்கு நரேந்திர மோடி தொலைபேசியில் வாழ்த்து! 0 சிவில் சர்வீஸ்- தேர்வான தமிழ் மாணவர்களுக்கு கி. வீரமணி வாழ்த்து அறிக்கை! 0 அக்கா என்னும் அம்மாவுக்கு வீரவணக்கம்!- தொல்.திருமாவளவன்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

நவம்பர் வரை இலவச ரேஷன் பொருள்கள் பிரதமர் அறிவிப்பு

Posted : செவ்வாய்க்கிழமை,   ஜுன்   30 , 2020  23:12:01 IST

கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக வரும் நவம்பர்  மாதம் வரை இலவச ரேஷன் பொருள்கள் வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

காணொளி காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பொது முடக்கம் பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில் ஏழை, எளிய மக்களின் நலன் கருதி வரும் நவம்பர் மாதம் வரை இலவச ரேஷன் பொருள்கள் வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.

சுமார் 80 கோடி மக்களுக்கு ரேஷன் பொருள்கள் வழங்குவதன் மூலம் 90 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதலாக செலவாகும் எனத் தெரிவித்தார். சரியான நேரத்தில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் சிலர் அலட்சியமாக செயல்படுவது கவலை அளிப்பதாக தெரிவித்தார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...