???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகம்: 5,835 பேருக்கு புதிதாக கொரோனா; 119 பேர் பலி 0 கட்சி சார்பற்ற எம்எல்ஏ-வாக செயல்படப்போகிறேன்: கு.க. செல்வம் 0 உடுமலை சங்கர் கொலை வழக்கு: உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு 0 நீட் தேர்வை ஆன்லைனில் நடத்த முடியாது: தேசிய தேர்வு முகமை 0 ஓர்வழி நின்று நேர்வழி சென்றால் நாளை நமதே: ஓ.பி.எஸ் அறிவுரை 0 மக்களுக்கு புரியும் மாநில மொழிகளில் EIA 2020 வரைவை வெளியிடுங்கள்: பார்வதி 0 1947லிருந்து நாடு காணாத சரிவு காணலாம்: இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி 0 எடப்பாடி பழனிசாமிதான் முதலமைச்சர் வேட்பாளர்: ஆர்.பி.உதயகுமார் 0 ராஜேந்திர பாலாஜியின் கருத்து கட்சியின் கருத்தல்ல: ஜெயக்குமார் 0 தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை தொடரும்: தலைமை செயலாளர் 0 ஜெ. இல்லத்தை நினைவு இல்லமாக்குவது கொள்கை முடிவு: தமிழக அரசு 0 இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 23 லட்சத்தை தாண்டியது 0 EIA வரைவு அறிக்கை; நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு 0 தமிழகம்: 5,834 பேருக்கு கொரோனா பாதிப்பு: 118 பேர் உயிரிழப்பு 0 சமூக நீதியைக் காக்கும் தீர்ப்பு: பெண்கள் சொத்துரிமை தீர்ப்பு குறித்து முதலமைச்சர்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ப்ளஸ்1- பழைய பாடத்திட்டமே தொடரும்!

Posted : திங்கட்கிழமை,   ஜுலை   06 , 2020  04:02:54 IST

பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்ட முறை ரத்து செய்யப்பட்டு, பழைய பாடத்திட்டமே தொடரும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு புதிய பாடத்திட்ட முறை அறிமுகப்படுத்தப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. இந்த புதிய முறைப்படி மூன்று முதன்மை பாடத் தொகுப்புகளைத் தேர்வு செய்யலாம் என கூறப்பட்டது. ஆனால் ஆனால் இந்த முறை மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் என எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து ஏற்கெனவே இருந்த பாடத்தொகுப்பு முறையே தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...