???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ராஜஸ்தானில் நீதிபதியாக பதவியேற்கும் 21-வயது இளைஞர்! 0 தமிழகத்தின் 33வது மாவட்டமாக இன்று உதயமாகிறது தென்காசி 0 அயோத்தி வழக்கில் சாட்சியங்கள் அல்ல; சாஸ்திரமே நிலைநாட்டப்பட்டுள்ளது: திருமாவளவன் 0 அரசு பள்ளி மாணவர்களுக்கு ஷூ: தமிழக அரசு அரசாணை 0 தெலங்கானா எம்.எல்.ஏ.வின் இந்திய குடியுரிமை ரத்து 0 ஐஐடியில் பாத்திமா லத்தீப் மரணம்: சி.பி.ஐ விசாரணை கோரி வழக்கு 0 நாடாளுமன்ற பாதுகாப்புக் குழுவில் பிரக்யா: காங்கிரஸ் கண்டனம் 0 மருத்துவப் படிப்புகளில் ஓ.பி.சி பிரிவுக்கு 50% இட ஒதுக்கீடு வேண்டும்: டி.ஆர்.பாலு கோரிக்கை 0 தமிழ் மக்களுக்கு விருதை சமர்பிக்கிறேன்: கோவா திரைப்பட விழாவில் விருது பெற்ற ரஜினி பேச்சு 0 சமூக வலைத்தள கணக்குகளுடன் ஆதாரை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசு 0 இந்தியாவிற்கு ஒரு பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை விற்க அமெரிக்கா ஒப்புதல் 0 சென்னை குடிநீர் குடிக்க ஏற்றதல்ல: மத்திய தர நிர்ணய ஆணையம் 0 அ.தி.மு.கவுக்கு தெம்பிருந்தால் மேயர் பதவிக்கு நேரடித் தேர்தல் நடத்தட்டும்: பா.ஜ.க கடும் விமர்சனம் 0 சாவா்க்கருக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்கப்படுமா? மத்திய அரசின் மழுப்பல் பதில்! 0 சென்னை சுற்று வட்டார பகுதிகளில் மழை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

யாழ்ப்பாணம் - இந்தியா இடையே நவம்பர் முதல் விமான சேவை

Posted : வெள்ளிக்கிழமை,   அக்டோபர்   18 , 2019  06:55:34 IST

யாழ்ப்பாணம் - இந்தியா இடையே தொடர்ச்சியான விமான போக்குவரத்து நவம்பர் ஒன்றாம் திகதியில் தான் தொடங்குவதாக இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
 
 
யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையம் நேற்று இலங்கை ஜனாதிபதியால் திறந்துவைக்கப்பட்டது. முதல் விமானமாக சென்னையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு சென்ற விமானத்தில் ஊழியா்கள் மற்றும் அதிகாரிகள் பயணித்தனர்.
 
இந்நிலையில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, மும்பை, திருவனந்தபுரம் ஆகிய நகரங்களிலிருந்து நவம்பர் 1 முதல் தொடர்ச்சியாக விமான போக்குவரத்து செயல்படவுள்ளது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...