???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 வெளிமாநில தொழிலாளர்களை தடுத்து நிறுத்துங்கள்: மத்திய அரசு உத்தரவு 0 கொரோனா பாதிப்பு: ஜெர்மனி அமைச்சர் தற்கொலை 0 நிவாரணம் வழங்க வேண்டுமென மீனவர்கள் கோரிக்கை 0 சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்து ஹோட்டலில் தங்கிய இளைஞர் கைது 0 வெளிமாநில தொழிலாளர்களுக்கு உதவ 2 தனிக் குழுக்கள்: முதலமைச்சர் அறிவிப்பு 0 10 மாத குழந்தை உட்பட மேலும் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு! 0 இந்தோனேசியாவில் தவிக்கும் 430 குடும்பங்களை மீட்க வேண்டும்: ஸ்டாலின் வேண்டுகோள் 0 வெளிநாட்டிலிருந்து தமிழகம் வந்த 96,000 பேர்! 0 கொரோனா உறுதி செய்யப்பட்ட நபர்களின் வீடுகளை சுற்றி 8 கி.மீ. தனிமைப்படுத்தப்படும்: அரசு 0 கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆக அதிகரிப்பு 0 கன்னியாகுமரி கொரோனா வார்டில் மேலும் ஒருவர் மரணம் 0 கொரோனாவுக்காக நர்ஸிங் பணியை கையிலெடுத்த நடிகை! 0 பிரபல நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா காலமானார் 0 மின்கட்டணத்தை அபராதம் இன்றி 14-ந்தேதி வரை செலுத்தலாம் 0 தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்வு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

'பிகே' பட விவகாரம்: அமீர் கானுக்கு நோட்டீஸ்

Posted : ஞாயிற்றுக்கிழமை,   ஆகஸ்ட்   24 , 2014  06:38:32 IST

பிகே' திரைப்படத்தின் சர்ச்சைக்குரிய காட்சி குறித்து, நடிகர் அமீர் கான் வரும் நாளை (ஆகஸ்ட் 25) பதிலளிக்குமாறு மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டது. மும்பை நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.சர்மா, இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.மேலும், திரைப்படத்தில் உள்ள அந்தக் காட்சி எந்த வகையில் ஆபாசமாக உள்ளது என்பதை மனுதாரர் விளக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். சமூக ஆர்வலர் ஹேமந்த் பாட்டீல் தாக்கல் செய்திருந்த மனுவில், "நடிகர் அமீர் கான் மீது மக்களுக்கு நல்ல அபிப்ராயம் உள்ளது. எனினும், இதுபோன்ற ஒரு காட்சியில் அவர் நடித்தது, வெட்கக்கேடானது. எனவே, "பிகே' திரைப்படத்தில், அமீர் கான் ஆடையின்றி நிற்கும் காட்சியை நீக்கும் வரை, அந்தப் படத்தை வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...