???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 '7 பேர் விடுதலை தொடர்பாக கவர்னர் நல்ல முடிவை எடுப்பார்': முதல்வர் பழனிசாமி நம்பிக்கை 0 'குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சையை மேற்கொள்ள ஆண்கள் முன்வர வேண்டும்': அமைச்சர் 0 என்னை ஒழித்துகட்ட முயற்சி: நடிகை சனம் ஷெட்டி மீது தர்ஷன் புகார் 0 திருப்பூரில் லாரி - பேருந்து மோதி விபத்து: 13 பேர் பலி 0 இந்தியன்-2 படப்பிடிப்பில் விபத்து: 3 பேர் உயிரிழப்பு 0 பா.ஜ.க எம்.எல்.ஏ மீது கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு 0 எம்.ஜி.ஆர் சிலைக்கு காவி சாயம்: சர்ச்சை! 0 திட்டமிட்டபடி சட்டமன்ற முற்றுகை போராட்டம் நடைபெறும்: இஸ்லாமிய அமைப்புகள் 0 கர்நாடக பா.ஜ.க. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ரகசிய கூட்டம்! 0 தயாரிப்பாளர்களுக்கு செலவு வைக்கிறார் நயன்தாரா: தயாரிப்பாளர் புகார்! 0 சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற தெலுங்கானா அரசு முடிவு 0 கொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை 2000ஐ தொட்டது! 0 மகாராஷ்டிராவில் NPR அமல்படுத்தப்படும்: உத்தவ் தாக்கரே 0 சட்டமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தத் தடை! 0 "மாதவிடாய் காலத்தில் சமைக்கும் பெண்கள் நாயாகப் பிறப்பார்கள்"
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

இந்திய பொருளாதாரம் மீண்டு எழும்: பியூஸ் கோயல்

Posted : வியாழக்கிழமை,   ஜனவரி   23 , 2020  20:59:43 IST

சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில், உலக பொருளாதார கூட்டமைப்பின் வருடாந்திர மாநாடு நடைபெற்று வருகிறது. அதில், இந்திய ரெயில்வே, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஸ் கோயல் நேற்று பங்கேற்று பேசினார்.

'இந்திய பொருளாதாரம் மீண்டு எழும் திறன் படைத்தது. இந்தியாவில் முதலீடு செய்ய பெரும் ஆர்வம் நிலவி வருகிறது. நான்கு, ஐந்து பெரிய நிறுவனங்கள், இனிவரும் ஆண்டுகளில், தங்கள் மொத்த பணியாட்களில் 50 சதவீதத்துக்கும் மேலானோர் இந்தியாவில் பணியாற்றுவார்கள் என்று தெரிவித்தன.

தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம்.'என தெரிவித்தார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...